"விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் 100, 2015" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

 
::[[பயனர்:Kurumban|குறும்பன்]], இப்போதைக்கு உரித்தாக்கங்களுக்கு முன்பதிவு இன்னும் தொடங்கவில்லை :) நிற்க ! இந்த வழமை பயனர்களுக்கு உந்துதல் அளிக்கிறது எனில் விக்கியன்பு போல் இதற்கும் ஒரு திட்டப்பக்கம் உருவாக்கி அந்தந்த மாத இறுதியில் தங்கள் பங்களிப்புகளை விவரித்து உரித்தாக்கங்களைச் செய்யலாம். பங்களிப்பவர், அதற்கு உரியவர் இருவருக்கும் இது நல்ல உந்துதலைத் தரும் என்று எதிர்பார்க்கிறேன். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 12:32, 22 சனவரி 2015 (UTC)
 
பல்வேறு எதிர்ப்புக்களையும் குற்றச்சாட்டுக்களையும் தாங்கிக் கொண்டு, சோர்ந்துவிடாமல், த.வி.யின் கலைக்களஞ்சியத்தன்மை ஒன்றையே மனதிலிருத்தி, எழுதப்பட்டதும் கட்டுரைகள் விக்கிப்பீடியாக்குரியவையேயொழிய தனியாட்களினுடையவை அல்ல என்ற புரிதலுடன் சலிக்காமல் அஞ்சாமல் குப்பைகளை நீக்கும் என்சக துப்பரவுத் தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் எனது இம்மாத தொகுப்புக்களை உரித்தாக்குகிறேன். எவ்வளவ பார்த்துட்டோம் :) விடாது முன்னேறுவோம். [[பயனர்:கோபி|கோபி]] ([[பயனர் பேச்சு:கோபி|பேச்சு]]) 12:59, 22 சனவரி 2015 (UTC)
 
== கணக்கிடுவது எப்படி? ==
14,904

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1792851" இருந்து மீள்விக்கப்பட்டது