மருத்துவமனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Intensivstation fcm.jpg|right|200px]]
'''மருத்துவமனை''' நோயாளிகளைநோயாளிகளைக் குணப்படுத்துகுணப்படுத்த வல்ல துறைசார் வல்லுனர்களையும் கருவிகளையும் கொண்ட [[நிறுவனம்]]. தற்கால மருத்துவமனைகள் அறிவியல்-உயர் தொழிநுட்ப மயப்படுத்தபட்டவைமயப்படுத்தப்பட்டவை. மருத்துவ ஆய்வு, மருத்துவக் கல்வியைகல்வி ஆகியவற்றை மேற்கொள்வதில் இவை முக்கிய பங்காற்றுகின்றன. பெரும்பாலனபெரும்பாலான மருத்துவமனைகள் அரசுகளால்அரசுகளிடமிருந்தோ, இலாபநோக்கமற்ற அமைப்புகளால்அமைப்புகளிடமிருந்தோ, சமய அமைப்புகளால்அமைப்புகளிடமிருந்தோ நிதி உதவி பெறுவன. இலாபத்துக்காக நடத்தப்படும் மருத்துவமனைகளும் பல உண்டு.
 
== வரலாறு ==
19 நூற்றாண்டுக்கு முற்பட்ட மருத்துவமனைகள் நோயாளிகளை வைத்திருக்கும் இடமாக இருந்தது, அதாவது குணப்படுத்தும் இடமாக இருக்கவில்லை. தற்காலத்தைப் போல துறைசார் மருத்துவர்கள் அங்கு பெரும் பங்களிக்கவில்லை. அவர்கள் மருத்துவமனைக்கு வெளியேயேவெளியிலேயே பெரிதுபெரிதும் இயங்கினார்கள். 1850 களுக்கு பின்னரே மருத்துவமனைகள் அறிவியல் - உயர் தொழில்நுட்ப மயப்படுத்தப்பட்டன.மயப்படுத்தப்பட்டு மருத்துவக் ஆய்வுக்கும் கல்விக்கும் உரிய இடமாக மருத்துவமனைகள் மாறின. இன்றைய மருத்துவமனைகளை நடத்தநடத்தப் பெரும் வளம் தேவைப்படுகிறது.
 
[[பகுப்பு:மருத்துவமனைகள்| ]]
"https://ta.wikipedia.org/wiki/மருத்துவமனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது