பராங்குசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{பாண்டியர் வரலாறு}}
'''பராங்குசன்''' கி.பி. 710 முதல் 765 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான்.[[ரணதீரன்]] மகனான இவன் தனது பாட்டனின் பெயரான [[அரிகேசரி|அரிகேசரியைப்]] பட்டமாகப் பெற்றிருந்தான்.'''மாறவர்மன்''' என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்த இவன் '''தேர்மாறன்''' எனவும் '''முதலாம் இராசசிம்மன்''' எனவும் அழைக்கப்பட்டான். [[மேலைக் கங்கர்|கங்க அரசன்]] மகள் [[பூதசுந்தரி]] இவன் துணையாவாள். இவர்கள் இருவருக்கும் பிறந்தவனே [[பராந்தகன்]] ஆவான்.<ref name="கர்நாடகா">{{cite book | title=The Making of Southern Karnataka: Society, Polity and Culture in the early medieval period, AD 400–1030 | publisher=Orient Longman | last=Adiga | first=Malini | year=2006 | location=Chennai | isbn=81-250-2912-5 | origyear=2006 | pages=115, 116}}</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/பராங்குசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது