"அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

119 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
இக்கழகத்தின் பேருந்துகள் தமிழகத்தின் முக்கியமான மாவட்டத் தலைநகரங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், சமய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் [[கேரளம்]], [[கர்நாடகம்]], [[ஆந்திரப் பிரதேசம்]], [[புதுச்சேரி]] ஆகிய மாநிலங்களின் முக்கிய நகரங்களையும் இணைக்கின்றன.
[[File:SETC bus1.jpg|thumb|தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்து]]
 
== தோற்றமும் வளர்ச்சியும் ==
தமிழக அரசால் மாவட்டங்களின் தலைநகரங்களை இணைக்க 1975ம் ஆண்டு அதிவிரைவுப் பேருந்துப் போக்குவரத்தினைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது. 15 செப்டம்பர் 1975 சென்னையிலிருந்து இந்த சேவை தொடங்கப்பட்டது. பின்னர் 14 ஜனவரி 1980ல் ''திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம்''-ஆக செயல்படத் தொடங்கியது.
1,303

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1793238" இருந்து மீள்விக்கப்பட்டது