அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up |
|||
வரிசை 1:
{{Infobox organization
|name = அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு
|image =
|alt = <!-- alt text; see [[WP:ALT]] -->
|caption =
வரி 39 ⟶ 36:
==வரலாறு==
[[1945]] நவம்பர் மாதத்தில் தொழில்நுட்பக் கல்வி வசதிகள் மற்றும் அவைகளைக் கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்படியாக ஒருங்கிணைக்கவும் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டில் இந்த அமைப்பு தேசியக் கல்விக் கொள்கையின்படி, இந்த அமைப்பு தனிப்பட்ட அதிகாரமுடைய அமைப்பாக திட்டமிடுதல், கட்டுப்பாடுகள் , தரம் உருவாக்குதல் மற்றும் பராமரித்தல், தரம் நிர்ணயித்தல், குறிப்பிட்ட பகுதிகளுக்கு நிதியுதவி அளித்தல், கண்காணித்தல் மற்றும் சரிபார்த்தல் போன்றவைகளின் மூலம் தொழில்நுட்பக் கல்வியின் வளர்ச்சி மற்றும் மேலாண்மையை ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் மூலம் இயங்கும் இந்த அமைப்பு இந்தியப் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதற்கான சட்டம் (AICTE Act No. 52 of 1987) கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது இந்தச் சட்டம் 1988 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்தது. இதன் பின் தன்னியக்கமான அமைப்பாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு 1988 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் தேதியன்று நிறுவப்பட்டது.
==அமைவிடம்==
இந்த அமைப்பின் தலைமை அலுவலகம் தற்போது புது டெல்லியில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டு வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் 38542 சதுர அடிப் பரப்பளவுள்ள ஒரு கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பிற்கான நிர்வாக அலுவலகம் மற்றும் இதர அலுவலகக் கட்டிடங்களுக்காக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
வரி 96 ⟶ 92:
* [http://www.aicte.ernet.in/ அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளம்]
▲[[பகுப்பு: இந்தியாவில் கல்வி]]
[[பகுப்பு:கல்வி]]
[[பகுப்பு:பல்துறைக் கல்வி]]
|