லட்சுமி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
| homepage =
}}
'''லட்சுமி''' தமிழ்தமிழ்த் திரைப்பட நடிகையும் தொலைக்காட்சிதொலைக்காட்சித் தொகுப்பாளரும் ஆவார். இயக்குநர் மல்லியம் ராஜகோபாலால் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டவர்.அவரது முதல் படம் ஜீவனாம்சம் 1968ஆம் ஆண்டு வெளிவந்தது.
லட்சுமியின் தந்தை '''யரகுடிபாடி வரத ராவ்''' மற்றும் தாய் '''ருக்மணி''' இருவருமே திரைத்துறையில் பணியாற்றியவர்கள். தந்தை வரத ராவ் [[ஆந்திரப்பிரதேசம்|ஆந்திர]] மாநிலத்தைச் சேர்ந்த நெல்லூர் நகரைச் சேர்ந்தவர். நடிப்பதோடு சமூகப்பிரச்சினைகளை அலசும் திரைப்படங்களை தயாரிக்கவும் செய்தார்.
<ref>{{cite web |title= A revolutionary filmmaker |url= http://www.hinduonnet.com/thehindu/fr/2003/08/22/stories/2003082201400400.htm |date= 22 August 2003 |work= The Hindu |accessdate=22 July 2009}}</ref> லட்சுமியின் தாய் ருக்மணியும் சிறந்த தமிழ் நடிகையாக விளங்கினார்.<ref>{{cite web |last= |first= |coauthors= |title= Sri Valli—1945 |url= http://www.hindu.com/cp/2007/12/28/stories/2007122850501600.htm |date= 28 December 2007 |work= The Hindu |accessdate=22 July 2009}}</ref> எனவே திரைப்படங்களில் நடிப்பது அவருக்கு இயல்பாகவே அமைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/லட்சுமி_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது