யாகூ! மெசஞ்சர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎தமிழ் ஆதரவு: அறிமுகப்படுத்தப்பட்டுள்ள யாஹூ! மெசன்ஜர் 9 வது பதிப்பில் தமிழை நேரடியாகத் தட்ட
வரிசை 26:
===தமிழ் ஆதரவு===
[[படிமம்:IndiChatScreenShot.JPG|thumb|200px|யாகூ மெசன்ஜரில் தமிழ் உரையாடல்]]
தமிழ் ஆதரவும் யாகூ! மெசன்ஜன்ரின்மெசன்ஜரின் 7 ஆவது பதிப்பில் இருந்து தமிழ் உட்பட இந்திய மொழிகளை ஆதரிக்கத் தொடங்கியது. [[லினக்ஸ்|லினக்ஸில்]] இயங்கும் [[கெயிம்]] தமிழில் நேரடியாக உரையாடல்களில் ஈடுபடலாமெனினும் வின்டோஸ் இயங்குதளத்தில் இயங்குகின்ற கெயிம் மென்பொருளில் நேரடியாக தமிழை உள்ளீடு செய்வது சிரமான காரியம். இதற்குத் தீர்வாக
யாகூஇதன் 7வது மற்றும் 8வது பதிப்பைப் பாவிப்பவர்கள் யாஹூ! மெசன்ஜரில் [http://gallery.yahoo.com/apps/2047 IndiChat] என்கிற பொருத்தை (plugin) பதிவிறக்கி நிறுவுவதன் மூலம் [[தமிழ்]], [[இந்தி]] ஆகிய இந்திய மொழிகளில் யாகூயாஹூ! மெசன்ஜர் பயனருடனோ அல்லது விண்டோஸ் லைவ் மெசன்ஜருடனும் பயனருடனோ [[ஒருங்குறி|ஒருங்குறியில்]] தட்டச்சுச் செய்து உரையாட முடியும்.
புதிதாக அறிமுகமான வெப்மெசன்ஜரிலும் தமிழை நேரடியாக உள்ளிடுவதில் சிரமாயிருந்தாலும்சிரமங்கள் நீக்கப்பட்டு [[யாஹூ! மெயில்|யாஹூ! மெயிலுடன்]] உள்ளிணைக்கப்பட்ட அரட்டையில் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்படுள்ள இதன் 9 வது பதிப்பிலும் தமிழை நேரடியாகத் தட்டச்சுச் செய்யலாம்.
 
===யாஹூ! மெசன்ஜர் பொருத்துக்கள்===
"https://ta.wikipedia.org/wiki/யாகூ!_மெசஞ்சர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது