கைலாசம் பாலசந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
'''கைலாசம் பாலச்சந்தர்''' (''K. Balachander'', '''கே. பாலச்சந்தர்''', சூலை 9, 1930 - திசம்பர் 23 , 2014) தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். '''கே. பாலசந்தர்''' எனப் பொதுவாக அழைக்கப்படும் இவர் மேடை [[நாடகம்|நாடகத்]] துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். திரைத்துறையில் 1965ம் ஆண்டு வெளியான [[நீர்க்குமிழி]] இவரது முதல் இயக்கமாகும். [[நாகேஷ்]] இதில் கதாநாயகனாக நடித்தார் <ref>[http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=411693&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%87.%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81 தினமணி செய்தி]</ref>. இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின. [[அபூர்வ ராகங்கள்]], [[புன்னகை மன்னன்]], [[எதிர் நீச்சல்]], [[வறுமையின் நிறம் சிகப்பு]], [[உன்னால் முடியும் தம்பி]] முதலியன இவர் இயக்கிய சிறந்த படங்களில் சிலவாகும். தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகர்களான [[கமல் ஹாசன்]] மற்றும் [[ரஜினிகாந்த்|ரஜினி காந்தை]] அறிமுகம் செய்தவர். 90களுக்குப் பிறகு [[கையளவு மனசு]] போன்ற பெரும் வரவேற்பை பெற்ற தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார்.
 
--[[சிறப்பு:Contributions/103.4.222.2|103.4.222.2]] 14:28, 23 சனவரி 2015 (UTC)==வாழ்க்கையும், கல்வியும்==
இவரது iyya
இவரது சொந்த ஊர் நன்னிலம் அருகேயுள்ள நல்லமாங்குடி. தந்தை கைலாசம் தாயார் காமாச்சியம்மாள். தந்தைக்கு கிராம முனிசிப் பணி. நன்னிலத்தில் பள்ளிப்படிப்பு. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. முடித்தார். இராம. அரங்கண்ணல் இவரது பள்ளித் தோழர். [[எம். எஸ். உதயமூர்த்தி]] இவரது கல்லூரித் தோழர். <ref>தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்21</ref>
"[[கவிதாலயா]]" என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நிறுவினார். இதன் மூலமாக பிற இயக்குனர்களின் கைவண்ணத்தில் பல திரைப்படங்களை அளித்துள்ளார். அவற்றில் நெற்றிக்கண், ராகவேந்தர், சிவா ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
 
"https://ta.wikipedia.org/wiki/கைலாசம்_பாலசந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது