பசிபிக் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 39:
}}
 
'''பசிபிக் போர்''' என்பது [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது [[பசிபிக் மாக்கடல்|பசிபிக் மாக்கடலில்]] நடைபெற்ற சண்டைகளை கூட்டாக அழைக்கப் பயன்படுத்தப்படுகிறது. இப்போர் [[கிழக்கு ஆசியா]]வில் [[ஜூலை 7]], [[1937]] முதல் [[ஆகஸ்ட் 14]], [[1945]] வரை நடைபெற்றது. [[டிசம்பர் 7]], [[1941]]க்குப் பின்னர் [[பேர்ள் துறைமுகத் தாக்குதல்|பேர்ல் துறைமுகத் தாக்குதல்]] உட்பட, [[ஜப்பான்|யப்பானிய]] படைகளால் [[நேச நாடுகள்]] பலவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் பின்னரே பல முக்கிய போர் நடவடிக்கைகள் தொடங்கின.<ref>Williamson Murray, Allan R. Millett [http://books.google.com/books?id=tdYkMPfUSUAC&pg=PT159 A War to be Won: Fighting the Second World War], Harvard University Press, 2001, p. 143</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பசிபிக்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது