நெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 157:
== நெல் மரபணு ஆராய்ச்சி ==
 
நெல் தாவரத்தின் மரபுவரைபடம்மரபு வரைபடம் (genetic map; எந்த குணத்தை நிர்ணயிக்கும் மரபணு எந்த [[மரபணுத்தாங்கி]]யில் எவ்விடத்தில் உள்ளது என்ற வரைபடம்) அறியப்பட்டுள்ளது. இவ்வரைபடம் முழுமையாக அறியப்பட்ட முதல் உயர் உயிரினம் என்ற சிறப்பு நெல்லையே சாரும். மேலும், புல் வகை தாவரங்களின் மாதிரியாக நெல் தேர்வு செய்யப்பட்டு, அதன் மொத்த மரபுப்பொருளின் படிமம் (genome sequence) முற்றிலும் அறியப்பட்டு, 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.
 
அரிசியில் உயிர்ச்சத்து ஏ சத்தை அதிகரிக்க பீட்டா-கரோட்டின் அதிகம் கொண்ட '[[தங்க அரிசி]]' என்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெல் இரகம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு வருகிறது. ''இது தேவையான அளவு பீட்டா-கரோட்டினை தருமா? [[மரபணு மாற்றம் செய்த உணவுப்பொருட்கள்]] பாதுகாப்பானவை தானா?'' என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/நெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது