சிறீபிரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎அறிமுகம்: *உரை திருத்தம்*
வரிசை 9:
==அறிமுகம்==
 
தமிழில் சிறீ பிரியாவை 1974ஆம் ஆண்டு [[கே.பாலச்சந்தர்]] [[அவள் ஒரு தொடர்கதை]] என்னும் திரைப்படத்தில் அறுமுகப்படுத்தினார்அறிமுகப்படுத்தினார். அநேகமாகப் புதுமுகங்களே நடித்து மாபெரும் வெற்றி பெற்ற அப்படத்தில் நாயகியின் இளவயது விதவைத் தங்கையாக குணச்சித்திரப் பாத்திரத்தை ஏற்று நடித்து சிறீ பிரியா தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தார். அப்போது முன்னேறி வரும் நடிகராக இருந்த [[கமலஹாசன்]] அவரிடம் ஒருதலைக் காதல் கொள்பவராக நடித்திருந்தார்.
 
விரைவிலேயே வெற்றிப்படிகளில் ஏறத்துவங்கிய சிறீ பிரியா தமிழில் முதன்மையான அனைத்து இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் படங்களிலும் நடித்தார். [[ரஜினி காந்த்]] மற்றும் கமலஹாசன் ஆகிய இருவருடனும் மிக அதிகமான படங்களில் இணைந்து நடித்து இருவரது ரசிகர்களாலுமே ஏற்றுக் கொள்ளப்பட்டவர்நடித்துள்ளவர் சிறீ பிரியா.
 
இவரது திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல் சாதனையாகத் திகழ்வது [[அவள் அப்படித்தான்]] என்னும் திரைப்படம். இதில் தாம் சந்தித்த தொடர் தோல்விகளின் காரணமாக, சமூகத்தின் மீதும் வாழ்க்கையின் மீதும் நம்பிக்கை அற்றுப்போன பெண்ணின் கதாபாத்திரத்தினை மிக இயல்பாகவும், அற்புதமாகவும்இயல்பாக சித்தரித்திருந்தார். வணிக அடிப்படையில் வெற்றி பெறாவிடினும், இப்படம் இன்றளவும் தமிழின் தலை சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
 
==முக்கியமான படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறீபிரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது