"வாழை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி (Rsmnஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
== வரலாறு ==
[[File:Banana ancestors (Musa acuminata and Musa balbisiana) original range.png|thumb|துவக்கத்தில் தற்கால வாழையின் முன்னோர் விளைந்த தெற்காசியப் பகுதி. ''Musa acuminata'' வகை வாழை வளர்ந்தவிடங்கள் பச்சை வண்ணத்திலும் ''Musa balbisiana'' வகை வாழையினங்கள் இளஞ்சிவப்பு வண்ணத்திலும் காட்டப்பட்டுள்ளன.<ref name=LangMare04/>]]
தென் கிழக்கு [[ஆசியாதென்கிழக்காசியா]]வில் தான்விலேயே வாழை முதன் முதலாக பயிர் செய்யப்பட்டது. இப்போதும், [[மலேசியா]], [[இந்தோனேசியா]], [[பிலிப்பைன்ஸ்]], [[நியூ கினி|நியூ கினியா]] நாடுகளில் காட்டு வாழைகளைக் காணலாம். நியூ கினியாவின் குக் [[சகதி]]ப்பகுதியில் (Kuk swamp) நடந்த [[அகழ்வாராய்ச்சி]]களின் படி அங்கு வாழை குறைந்தது கி.மு 5000 முதலோ அல்லது கி.மு 8000 முதலோ பயிரிடப்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது.<ref name="apscience"/>
 
வாழை பற்றிய முதல் வரலாற்றுக் குறிப்பு கி.மு 600 ஆம் ஆண்டு [[புத்த மதம்|புத்த மத]] ஏடுகளில் காணப்படுகிறது{{fact}}. மாமன்னர் [[பேரரசன் அலெக்சாந்தர்|அலெக்சாந்தர்]] இந்தியாவில் கி.மு 327 இல் இந்தியாவில் வாழைப்பழத்தை சுவைத்ததற்கான குறிப்புகள் உள்ளன{{fact}}. கி.பி 200 ஆம் ஆண்டில் [[சீனா]]வில் ஒழுங்குபடுத்திய வாழை சாகுபடி நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன{{fact}} .
1,11,006

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1793763" இருந்து மீள்விக்கப்பட்டது