நெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:US long grain rice.jpg|thumb|நன்கு வளர்ந்த நெற் பயிர்]]
'''நெற் பயிர்''', அல்லது '''அரிசி''' (''rice'') [[புல்]] வகையை சேர்ந்த ஒரு [[தாவரம்|தாவரமாகும்]]. இது [[தென்கிழக்காசியா]]வில் தோன்றியது. நெற் பயிர் ஈரநிலங்களில் வளரக்கூடியது. இது சராசரியாக ஐந்து [[மாதம்|மாதங்கள்]] வரை வளரக் கூடிய ஓர் [[ஆண்டுத் தாவரம்|ஆண்டுத் தாவரமாகும்]]. இப்பயிரின் [[வித்து|விதையின்]] உமி என அழைக்கப்படும் மேலுறை நீக்கப்பட்ட பின் [[உணவு|உணவாகப்]] பயன்படுத்தப் படுகிறது. இவ்வாறு மேலுறை நீக்கப்பட்ட விதை '''அரிசி''' என்று அழைக்கப்படுகிறது. ஆனால், அரிசிக்கு [[முளைத்தல்|முளைக்கும்]] திறன் கிடையாது. நெல், [[சோளம்]], [[கோதுமை|கோதுமைக்கு]] அடுத்து அதிகம் பயிரிடப்படும் [[தானியம்]] ஆகும்.
 
== வரலாறு ==
வரிசை 167:
* அனைத்துலக நெல் ஆராய்ச்சி நடுவ இணையம் [http://www.knowledgebank.irri.org/default.htm]
 
[[பகுப்பு:நெல்| ]]
[[பகுப்பு:தமிழ் பொங்கல்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
"https://ta.wikipedia.org/wiki/நெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது