இந்தியப் பெருங்கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:இந்தியப் பெருங்கடல்.jpg|thumb|right|330px|இந்தியப் பெருங்கடல், ([[அண்டார்க்ட்டிக்]] பிரதேசம் இங்கு காட்டப்படவில்லை.)]]
 
'''இந்தியப் பெருங்கடல்''' அல்லது '''இந்து சமுத்திரம்''' (''Indian Ocean'') [[உலகம்|உலகின்]] மூன்றாவது பெரிய நீர்த்தொகுதியாகும். இது, உலகப்பரப்பின் 20% பகுதியை உள்ளடக்கிக்கொண்டுள்ளது. இதன் வட பகுதியில் [[இந்தியா]] உட்பட [[ஆசியா]]; மேற்கில் [[ஆப்பிரிக்கா]]; கிழக்கில் [[ஆஸ்திரேலியா]]; தெற்கில் [[தென்முனைப் பெருங்கடல்|தெற்குப் பெருங்கடல்]] (அல்லது, [[அன்டார்க்டிக்கா]].)<ref>{{cite urlweb|url=http://www.merriam-webster.com/dictionary/indian%20ocean|title='Indian Ocean' — Merriam-Webster Dictionary Online|accessdate=2012-07-07|quote=ocean E of Africa, S of Asia, W of Australia, & N of Antarctica area ab 28,350,500 square miles (73,427,795 square kilometers)}}</ref> ஆகியன இதன் எல்லைகள். இந்து சமுத்திரத்தின் [[முத்து]] என [[இலங்கை]]த் தீவு அழைக்கப்படுகின்றது.
 
இக்கடல் [[அகுல்ஹஸ் முனை]]யிலிருந்து தெற்காக ஓடும் 20° கிழக்கு [[தீர்க்க ரேகை]] மூலம் [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்தும்]], 147° கிழக்கு தீர்க்க ரேகை மூலம் [[அமைதிப் பெருங்கடல்|பெசிபிக் பெருங்கடலிலிருந்தும்]] பிரிக்கப்படுகின்றது. இதன் வடகோடி தோராயமாக [[பாரசீக வளைகுடா]]விலுள்ள 30° வடக்கு [[அட்சரேகை|அட்ச ரேகையாகும்]]. அப்பிரிக்க மற்றும் ஆஸ்திரேலியாவின் தெற்கு முனைகளில் இந்தியப் பெருங்கடலின் அகலம் ஏறக்குறைய 10000 கி.மீ ஆகும். [[செங்கடல்]] மற்றும் பாரசீக வளைகுடாவை உள்ளடக்கிய இந்தியப் பெருங்கடலின் பரப்பளவு 73 556 000 ச.கி.மீ. ஆகும். சிறிய தீவுகள் கண்டங்களின் எல்லைகளை வரையறுக்கின்றன. [[மடகாஸ்கர்]], [[கொமொறோஸ்]], [[சிசிலீஸ்]], [[மாலத்தீவு]], [[மோரீஷியஸ்]], ஆகிய தீவு நாடுகளை இக்கடல் உள்ளடக்குகிறது. [[இந்தோனேசியா]] இதன் ஒரு எல்லைப்பகுதியாக விளங்குகிறது. [[ஆசியா]], ஆப்பிரிக்கா இடையே கடவுப் பாதையாக இதை பயன்படுத்துவதில் சச்சரவுகள் இருந்து வந்திருக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/இந்தியப்_பெருங்கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது