மின்னோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎அலகு: பிழை திருத்தம்
சி LanguageTool: இலக்கணப்பிழைத் திருத்தம்
வரிசை 9:
 
=== இருவகை மின்மம், மின்னோட்ட திசை ===
இரண்டு வகை மின் தன்மைகளில் ஒன்றை ''நேர்மின் தன்மை'' என்றும், இத்தன்மை கொண்ட மின்மத்தை நேர்மின்மம் என்றும் அழைக்கப்படுகின்றது. நேர்மின்மத்தை கூட்டல் குறி (+) இட்டுக் காட்டுவது வழக்கம். மற்றது ''எதிர்மின் தன்மை'' கொண்டது. அதனை எதிர்மின்மம் என்பர். எதிர்மின்மத்தை கழித்தல் குறி (-) இட்டுக் காட்டுவது வழக்கம். மின்னோட்டத்தின் திசை, நேர்மின்மம் ஓடும் திசை ஆகும். எதிர்மின்மம் கொண்ட துகள்கள் ஒரு திசையில் ஓடினால், அவை எதிர்மின்மம் கொண்டிருப்பதால் மின்னோட்டம் வழமையாகவழமையாகத் துகள் ஓடும் திசைக்கு எதிரான திசையில் நிகழ்வதாகக் கொள்ளப்படும்.
 
===எதிர்மின்னி ===
வரிசை 16:
ஓர் அணுவில் உள்ள ஒவ்வொரு [[எதிர்மின்னி]]யும் துல்லியமாக 1.60217653x10<sup>−19</sup> [[கூலும்|கூலம்]] மின்மம் தாங்கி உள்ளது என்று கண்டிருக்கிறார்கள். எனவே ஓர் [[ஆம்பியர்]] மின்னோட்டம் என்பது நொடிக்கு 6.24150948x10<sup>18</sup> நுண்ணிய [[எதிர்மின்னி]]கள் ஒரு தளத்தைக் கடந்து ஓடும் ஓட்டமாகும்.
 
சில இடங்களில் நேர்மின் தன்மை கொண்ட நேர்மின்மம் நகர்வதும் உண்டு. பெரும்பாலும் இவை எதிர்மின்னி இழந்த ஒரு அணுவாகவோ, மூலக்கூறாகவோ இருக்கும். இவ்வகை மின்னோட்டம் பெரும்பாலும் நீர்மக் கரைசல்களின் வழியே மின்னோட்டம் பாய்ச்சிபாய்ச்சிப் பொருள்களின் மீது மாழைப் (உலோகப்) படிவு அல்லது பூச்சு ஏற்படுத்தும் நிகழ்வுகளில் காணலாம். இவ்வகை மின்னோட்டத்தால் வெள்ளி பூச்சுகள் செய்யப்பட்ட (வெள்ளி முலாம் பூசப்பட்ட) அகப்பை, கரண்டி முதலியன பலரும் அறிந்தது.
 
=== மாறு மின்னோட்டம் ===
மின்னோட்டம் ஒரே திசையில் பாய்ந்தால் அதற்கு நேர் மின்னோட்டம் என்று பெயர். மின்கலத்தில் இருந்துமின்கலத்திலிருந்து பெறும் மின்னோட்டம் இத்தகைய நேர் மின்னோட்டம். இதுதவிர முன்னும் பின்னுமாக மாறி மாறி ஓடும் மின்னோட்டத்திற்கு மாறு மின்னோட்டம் என்று பெயர். வீடுகளில் பொதுவாகப் பயன்படும் மின்னாற்றல் மாறுமின்னோட்டமாகப் பயன்படுகின்றது. ஒரு நொடிக்கு எத்தனை முறை முன்னும் பின்னுமாய் மின்னோட்டம் மாறுகின்றது என்பதை பொறுத்து அதன் அதிர்வெண் அமையும். ஒரு நொடிக்கு அமெரிக்காவில் 60 முறை முன்னும் பின்னுமாய் அலையும். எனவே அதிர்வெண் 60. இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வீட்டு மின்னோட்டம் நொடிக்கு 50 முறை முன்னும் பின்னுமாய் அலையும். எனவே அங்கு அதிர்வெண் 50. ஒரு நொடிக்கு ஒருமுறை முன்னும் ஒருமுறை பின்னும் ஓடும் மின்னோட்டத்திற்கு ஒரு [[ஹெர்ட்ஸ்]] என்று பெயர். அதிர்வெண் ஹெர்ட்ஸ் என்னும் அலகால் அளக்கப்படுகின்றது. மின்னோட்டம் பொதுவாக ஒரு முழுச் சுற்றுப்பாதையில் ஓடும். மிக அதிக அதிர்வெண் கொண்ட மின்னழுத்த வேறுபாடுகள் இயக்கும் பொழுதுஇயக்கும்பொழுது, இவ்வாறு மின்னோட்டப் பாதைகளைபாதைகளைத் தனித்தனியே முழு சுற்றுப்பாதைகளாகசுற்றுப்பாதைகளாகப் பிரித்தறிவது கடினம். இத்தகு நிலைமைகளில் [[ஜேம்ஸ்_கிளார்க்_மக்ஸ்வெல்|மாக்சுவெல்]] என்பாரின் மின் காந்தப் புலன்களின் கோட்பாடுகளால் தான் பிரித்தறிய முடியும்.
 
மின்னோட்டம் காந்தப் புலம் உள்ளபுலமுள்ள ஓரிடத்தில் பாயும் பொழுதுபாயும்பொழுது மின்னோட்டத்தின் திசை மாறும். இது காந்தப்புலத்தின் திசையையும் மின்னோட்டத் திசையையும் பொறுத்தது. ஏன் இவ்வாறு மின்னோட்ட திசையில் மாறுதல் ஏற்படும் எனில், மின்னோட்டம் பாயும் பொழுதுபொழுதுப் பங்கு கொள்ளும் [[எதிர்மின்னி]] போன்ற மின்னிகளின் நகர்ச்சியால், ஓட்டத்திசையைச் சுற்றி சுழலாக ஒரு காந்தப் புலம் தானே உண்டாகின்றது. இம்மின்னோட்டத்தால் ஏற்படும் சுழல் காந்தப் புலத்தோடு வெளியில் ஏற்கனவே உள்ள காந்தப்புலம் முறண்படுவதால் (ஏற்படும் விசையால்) மின்னோட்ட திசையில் மாறுதல் ஏற்படுகின்றது.
[படங்களுடன் இவை இன்னும் விரிவாக எழுதப்பட வேண்டும்]
 
வரிசை 31:
:<math>i(t) = {dq(t) \over dt}</math> என்றும், இதையே, மாற்றிப்போட்டு நேரத்திற்கு நேரம் மாறுபடும் மின்னூட்டத்தின் அளவைக் குறிக்க, <math>q(t) = \int_{-\infty}^{t} i(x)\, dx</math> என்றும் கூறலாம்.
 
பல திசைகளிலும் வெளி உந்துதல் ஏதும் இல்லாமல் தன்னியல்பாய் அலையும் [[மின்னூட்டு|மின்னூட்டுகள்]] எந்த ஒரு திசையிலும் மின்னோட்டத்தை ஏற்படுத்துவதில்லை. எனினும், அவை மொத்தமாக ஒரு குறிப்பிட்ட திசையில் நகர்ந்தால் அத் திசையில்அத்திசையில் மின்னோட்டம் நிகழும்.
 
== அலகு ==
"https://ta.wikipedia.org/wiki/மின்னோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது