இழைமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*உரை திருத்தம்*. சீராக்க வேண்டும்
வரிசை 1:
[[படிமம்:Mitochondria, mammalian lung - TEM.jpg|thumbnail|350px|right|தாயம் மற்றும் மென்சவ்வுகளைக் காட்டும் பாலூட்டிகளின்[[பாலூட்டி]]களின் நுரையீரல் இழையத்திலிருந்து எடுக்கப்பட்ட இழைமணியின் [[மின்துகள் நுண்படம்]].]]
{{விலங்கு உயிரணுவின் உள்ளுறுப்புகள்}}
[[உயிரணுவியல்|உயிரணுவியலில்]] '''இழைமணி''' (''Mitochondrion'') எனப்படுவது மென்சவ்வினால் சூழப்பட்ட [[மெய்க்கருவுயிரி]]யின் [[உயிரணு]]க்களில் காணப்படும் ஒரு நுண்ணுறுப்பு (புன்னங்கம்) ஆகும்<ref name="mitosomes">{{cite journal |author=Henze K, Martin W |title=Evolutionary biology: essence of mitochondria |journal=Nature |volume=426 |issue=6963 |pages=127–8 |year=2003 |pmid=14614484 |doi=10.1038/426127a}}</ref>. இழைமணி 0.5 - 10 மைக்ரோமீட்டர் விட்டத்தைக் கொண்ட நீள்வட்ட வெளித்தோற்றம் கொண்ட நுண்ணுறுப்பாகும். இவைகள் உயிரணுவின் ஆற்றல் கோபுரங்கள் என அழைக்கப்படுகின்றன. ஏனெனில் இழைமணியில் இருந்துதான் ஆற்றல் காரணியான [[அடினோசின் முப்பொஸ்ஃபேட்|ஏ.டி.பி]] (adenosine triphosphate = ATP) உருவாக்கப்பட்டு, பல உயிர் வினைகளுக்கு ஒரு ஆற்றல் ஊக்கியாக செயல்படுகிறது<ref>{{cite book | last = Campbell | first = Neil A. | authorlink = | coauthors = Brad Williamson; Robin J. Heyden | title = Biology: Exploring Life | publisher = Pearson Prentice Hall | date = 2006 | location = Boston, Massachusetts | pages = | url = http://www.phschool.com/el_marketing.html | doi = | id = | isbn = 0-13-250882-6 }}</ref>. உயிரணுக்களுக்கு சக்தியைஆற்றலைக் கொடுப்பதுடன், இவை வேறு சில செயற்பாடுகளையும் கொண்டுள்ளதுகொண்டுள்ளன. சமிக்ஞைகள் கொடுத்தல், உயிரணு வளர்ச்சி, உயிரணுக்களிlஉயிரணுக்களில் வேறுபாடு, உயிரணுக்களின் இறப்பு என்னும் தொழிற்பாடுகளிலும் இழைமணி முக்கிய பங்கு வகிக்கிறது<ref>{{cite journal |author=McBride HM, Neuspiel M, Wasiak S |title=Mitochondria: more than just a powerhouse |journal=Curr. Biol. |volume=16 |issue=14 | pages = R551 |year=2006 |pmid=16860735 | doi = 10.1016/j.cub.2006.06.054}}</ref>. இவைகளிடம் பெறப்படும் கலக் குறியீடுகள் காசுபெசு (Caspase) என்னும் [[நொதியம்|நொதியத்தின்]] செயலாக்கத்தைசெயலாக்கத்தைத் தூண்டுகின்றன. தொடர்ச்சியாக இந்நொதியங்கள் உயிரணு இறத்தலை (Programmed cell death or Apoptosis)இறத்தலைத் தூண்டுகின்றன. இழைமணியானது ‘இழைமணி ஒழுங்கின்மை'<ref>{{cite journal | author=Gardner A, Boles RG |title=Is a "Mitochondrial Psychiatry" in the Future? A Review | journal=Curr. Psychiatry Review |volume=1 |issue=3 |pages=255–271 |year=2005| doi=10.2174/157340005774575064}}</ref>, 'இதய தொழிற்பாட்டு குறைவு'<ref>{{cite journal | author=Lesnefsky EJ, et al. |title=Mitochondrial dysfuntion in cardiac disease ischemia-reperfusion, aging and heart failure | journal=J. Mol. Cell. Cardiol. |volume=33 |issue=6 |pages=1065–1089 |year=2001| doi=10.1006/jmcc.2001.1378}}</ref> போன்ற பல மனித நோய்களில் பங்காற்றுவதுடன், முதுமையேற்படும் செயற்பாட்டிலும் முக்கிய பங்காற்றுகின்றது.
இழைமணியில் 500 க்கும் மேற்பட்ட [[புரதம்|புரதங்கள்]] கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தஇந்தப் புரதங்களும் [[உயிரினம்]], [[திசு|இழைய]] வகை போன்றவற்றிற்கேற்பபோன்றவற்றிற்கு ஏற்ப வேறுபடும். [[மனிதன்|மனிதனின்]] [[இதயம்|இதய]] உயிரணுக்களின் இழைமணியில், 615 வேறுபட்ட புரதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது<ref>{{cite journal | author=Taylor SW, Fahy E, Zhang B, Glenn GM, Warnock DE, Wiley S, Murphy AN, Gaucher SP, Capaldi RA, Gibson BW, Ghosh SS | title=Characterization of the human heart mitochondrial proteome | journal=Nat Biotechnol. | date=2003 March | volume=21 | issue=3 | pages=281–6 | pmid=12592411 | doi=10.1038/nbt793 }}</ref>. உயிரணுக்களின் [[கரு]]விலேயே [[டி.என்.ஏ]] க்கள் காணப்பட்டாலும், இழைமணிகளும் தமக்கேயுரிய டி.என்.ஏ க்களைக் கொண்டுள்ளதுகொண்டுள்ளன. இவற்றில் காணப்படும் டி.என்.ஏ க்களின் இழை வரிசைகள் (sequence) [[பாக்டீரியா]]வின் இழை வரிசைகளை ஒத்து உள்ளதால்<ref>{{cite journal |author=Andersson SG, Karlberg O, Canbäck B, Kurland CG |title=On the origin of mitochondria: a genomics perspective |journal=Philos. Trans. R. Soc. Lond., B, Biol. Sci. |volume=358 |issue=1429 |pages=165–77; discussion 177–9 |year=2003 |month=January |pmid=12594925 |pmc=1693097 |doi=10.1098/rstb.2002.1193}}</ref> இவைகள் பாக்டீரியாவிடம் இருந்து வந்து இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. இக்கொள்கைக்கு [[அக ஒன்றிய வாழ்வுக் கொள்கை]] (Endosymbiotic) எனப்பெயர். விரிவாக அறிய [[கலக்கொள்கை]] பார்க்கவும்.
 
 
வரிசை 9:
 
[[படிமம்:Animal mitochondrion diagram ta.svg|300px|thumbnail|இழைமணியின் விரிவான அமைப்பு]]
இழைமணியின் எண்ணிக்கை ஒரு உயிர் இனத்தைப் பொறுத்துபொருத்து அல்லது இழைய வகையைப் (Type of tissue) பொறுத்துபொருத்து அமையும். பல வகை உயிரணுக்கள் ஒரு இழைமணியை மட்டும் கொண்டிருக்கும் அதேவேளைஅதே வேளை வேறு உயிரணுக்கள் பல ஆயிரம் இழைமணிகளைக் கொண்டும் இருக்கும்<ref name="Alberts">{{cite book| last = Alberts| first = Bruce| authorlink = | coauthors = Alexander Johnson, Julian Lewis, Martin Raff, Keith Roberts, Peter Walter| year = 1994| title = Molecular Biology of the Cell| publisher = Garland Publishing Inc.| location = New York| isbn = 0815332181}}</ref><ref name=Voet>{{cite book | last = Voet | first = Donald | coauthors = Judith G. Voet, Charlotte W. Pratt | title = Fundamentals of Biochemistry, 2nd Edition | publisher = John Wiley and Sons, Inc. | year = 2006 | pages = 547 |isbn=0471214957 }}</ref>. நுண்ணுறுப்பு பல உள் அமைப்புகளையும், சிறப்புசிறப்புப் பணிகளையும் மேற்கொள்வதாக அமைந்துள்ளது. நுண்ணுறுப்பு ஒரு வெளிச்சவ்வும், ஒரு உட்சவ்வும், இவற்றின் இடையே ஒரு இடைவெளியையும் கொண்டுள்ளது. இழைமணியிலுள்ள வெளிச்சவ்வும் உள்சவ்வும் இரட்டை அடுக்குகளாலான [[பொசுபோலிப்பிட்டுபொசுபோலிப்பிடு]] (Phospholipids) மூலக்கூறுகளாலும், [[புரதம்|புரதங்களாலும்]] ஆக்கப்பட்டதாக இருக்கும்<ref name=Alberts/>. ஆனாலும், இவ்விரு சவ்வுகளும் வேறுபட்ட இயல்புகளைக் கொண்டிருக்கின்றன. இரு சவ்வு கொண்ட கட்டமைப்பின் காரணமாக, இழைமணியானது ஐந்து தெளிவாக வேறுபட்ட அறைகளைக் கொண்டிருக்கின்றது. அவையாவன வெளிச்சவ்வு, வெளிச்சவ்வுக்கும் உட்சவ்வுக்கும் இடையில் காணப்படும் இடைவெளி, அந்த இடைவெளியானது உள்நோக்கி தள்ளப்பட்டு உருவாகும் க்ரிசுடே (cristae)கிரிசுட்டே எனப்படும் நீட்சிகள், உட்சவ்வு, உட்சவ்வின் உள்ளாக காணப்படும் தாயம் (matrix) என்ற அமைப்பு. பெரும்பாலான தொழிற்பாடுகள் வெளிச்சவ்வுக்கும், உட்சவ்வுக்குமான இடைவெளியிலேயே நடைபெறுகின்றன.
 
=== வெளிச்சவ்வு ===
 
=== சவ்வுகளுக்கிடையிலான இடைவெளி ===
 
=== உட்சவ்வு ===
 
=== Cristae ===
=== தாயம் ===
 
== ஒழுங்கமைப்பும், பரவலும் ==
== தொழிற்பாடு ==
=== சக்தி பரிமாற்றம் ===
=== கல்சியம் அயன் சேமிப்பு ===
=== மேலதிக தொழிற்பாடுகள் ===
== தோற்றம் ==
== பரம்பரையலகு ==
== குறிப்புகளும் மேற்கோள்களும் ==
{{Reflist|2}}
"https://ta.wikipedia.org/wiki/இழைமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது