சே மரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
 
==மருத்துவப் பயன்==
செம்மரம் லுபியோல், சிடோஸ்டேரோல், மீத்தைல் அங்கோலெனேட் (lupeol, sitosterol, methyl angolenate) ஆகிய வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளது. செம்மரப் பட்டைகளில் டெட்ராநோர்டிட்ரைபினாய்டு என்ற வேதிப் பொருள் உள்ளது (tetranortriterpenoids). இப்பட்டைகளிலிருந்து பிசின் கிடைக்கிறது.நடுமரத்தில் பெஃப்ரிஃபூஜின், நாரிஜெனின், மைரிசெடின், டைஹைட்ரோமைரிசெடின் (febrifugin, naringenin, myricetin, dihydromyricetin) ஆகியவை உள்ளன. மரத்திலும் பட்டையிலும் டிஆக்சிஆண்டிரோபின் (deoxyandirobin) என்ற வேதிப்பொருள் உள்ளது. இலைகளில் குயிர்செடின் (quercetin),மற்றும் நைட்டினோசைட் (nitinoside) என்ற பொருட்கள் உள்ளன<ref name="Encyclopedia of Indian medicinal plants">{{cite web | url=http://www.indianmedicinalplants.info/herbs/index.php/sanskrit-names-of-plants/36-2012-02-18-18-09-08/106-soymida-febrifuga| title= Soymida fabrifuga| accessdate= January 24, 2015}}</ref>.
 
மரப்பட்டைகள் வயிற்றுப்போக்கு நோய்க்கும் காய்ச்சலுக்கும் மருந்தாகவும் பொது டானிக்காகவும் பயன்படுகிறது. இம்மரத்தின் எரிவடிச்சாறு (decoctin) வாய்ச்சுத்தம் செய்யும் மருந்து தயாரிக்கவும் (gargles), வஜினல் நோய்த்தொற்றுகள், ருமாட்டிக் மூட்டு வீக்கங்கள், வயிறு சுத்தம் செய்யும் எனிமாட்டா போன்ற மருந்துகள் தயாரிக்கவும் பயன்டுகின்றது.<ref name="Encyclopedia of Indian medicinal plants">{{cite web | url=http://www.indianmedicinalplants.info/herbs/index.php/sanskrit-names-of-plants/36-2012-02-18-18-09-08/106-soymida-febrifuga| title= Soymida fabrifuga| accessdate= January 24, 2015}}</ref>.
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/சே_மரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது