கலசமங்கலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

197 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
(edited with ProveIt) *திருத்தம்*
No edit summary
(edited with ProveIt) *திருத்தம்*
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
[[புதுக்கோட்டை]] மாவட்டத்தின்நகரின் பழைய பெயர் கலசமங்கலம்.<ref>{{cite web | url=http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=8488 | title=என் ஊர்! பழமை பாதி... நவீனம் பாதி! | publisher=விகடன் | accessdate=25 சனவரி 2015}}</ref> இன்று இது பொற்பனைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது. இங்கே ஒரு மாபெரும் கோட்டை ஒன்று சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இந்தக் கோட்டையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க கட்டிகளை கொண்டு கட்டப்பட்டது திருவரங்குளம் கோவில் என்று கூறப்படுகிறது. தமிழகத்தின் பெரிய வலாற்று உண்மைகளை இதன் சிதிலங்களில் இருந்து கண்டெடுக்கும் திறன்வாய்ந்த ஆய்வாளருக்காக இக்கோட்டை காத்திருகிறது.
 
== மேற்கோள்கள் ==
இது பொற்பானை கோட்டை என்று கூறுவாரும் உண்டு..
{{Reflist}}.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1794637" இருந்து மீள்விக்கப்பட்டது