திருமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
 
== மணம் குறித்த பிற சொற்கள் ==
மணத்தைக் குறிக்கப் பல்வேறு சொற்கள் பண்டைத்தமிழரால் பயன்படுத்தப்பட்டன. அவை முறையே கடி, மணம், மன்றல், வதுவை, வதுவைமணம், வரைவு என்பன. இவை மணத்தின் தன்மை, நடைபெறும் இடம் போன்ற பல காரணங்களால் பெயர் பெற்ற சொற்களாக உள்ளன. சில சொற்கள் பிற மொழியாலர்மொழியாளர் தொடர்பு, பிற சமயத்தவர் தொடர்பு காரணமாக வழக்கில் இடம் பெற்றதென்பது அறியலாம். சான்றாகக் ' கல்யாணம்" என்ற சொல் மணத்தைக் குறிக்கும் வகையில் [[நாலடியார்|நாலடியாரிலும்]], [[ஆசாரக்கோவை]]யிலும் பயின்று வந்துள்ளமையைக் காணலாம்.
 
=== கடி-மணம் ===
"https://ta.wikipedia.org/wiki/திருமணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது