வி. எஸ். ராகவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
தமிழ்நாடு [[காஞ்சிபுரம்]] அருகேயுள்ள வேம்பாக்கம் என்ற ஊரில் பிறந்த இராகவன், பி. எஸ். உயர்நிலைப் பள்ளியிலும், [[செங்கல்பட்டு]] புனித கொலம்பசு பள்ளியிலும் கல்வி கற்று, [[சென்னை கிறித்துவக் கல்லூரி]]யிலும் இரண்டாண்டுகள் கற்றார். கல்லூரிப் படிப்பை முடிக்கும் போது, தந்தை இறந்து விடவே, இராகவன் தாயாருடன் [[புரசைவாக்கம்|புரசைவாக்கத்தில்]] உள்ள சகோதரியுடன் சென்று வசித்து வந்தார்.<ref name=hi/>
 
==நாடகத்துறையில்==
வி. எஸ். ராகவன், துவக்கத்தில் [[கே. பாலசந்தர்]] இயக்கிய பல மேடை நாடகங்களில் நடித்தார். ''நகையே உனக்கு நமஸ்காரம்'' என்ற பெயரில் நடித்த நாடகம் அந்த நாட்களில் மிகவும் பிரபலமானது
 
==குடும்பம்==
வி.எஸ். ராகவனுக்கு கே.ஆர்.சீனிவாசன், கே.ஆர்.கிருஷ்ணன் என்ற இரு மகன்கள் உள்ளனர். மனைவி தங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
<ref>[http://www.dinamani.com/cinema/2015/01/25/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5/article2635253.ece காலமானார் நடிகர் வி.எஸ்.ராகவன்]</ref>
 
 
பின்னர், சென்னை வந்த வி.எஸ்.ராகவன் இயக்குநர் பாலசந்தர் எழுதிய பல நாடகங்களில் நடித்துள்ளார்."நகையே உனக்கு நமஸ்காரம்' என்ற பெயரில் வி. எஸ். ராகவன் நடித்த நாடகம் அந்த நாட்களில் மிகவும் பிரபலமானது.
 
 
"சங்கே முழங்கு', "உரிமைக்குரல்', "சவாலே சமாளி', "வசந்த மாளிகை' என பல படங்களில் தொடர்ச்சியாக நடித்தார்.
 
 
<ref>[http://www.dinamani.com/cinema/2015/01/25/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5/article2635253.ece காலமானார் நடிகர் வி.எஸ்.ராகவன்
]</ref>
==இயக்கிய மற்றும் நடித்த திரைப்படங்களில் சில==
"https://ta.wikipedia.org/wiki/வி._எஸ்._ராகவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது