துட்டன்காமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 75 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[படிமம்:Tutmask.jpg|200px|thumb|right|துட்டன்காமன்]].
'''துட்டன்காமன்''' அல்லது '''தூத்தன்கேமன்''' (''Tutankhamun'', கிமு 1341 – கிமு 1323) என்பவன் [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] பதினெட்டாவது வம்ச [[பாரோ|மன்னன்]] ஆவான். இவன் [[கிமு]] 1333 முதல் கிமு 1324 வரை ''புதிய இராச்சியம்'' என்ற பெயரில் அமைந்த எகிப்தை ஆண்டான். துட்டன்காமன் தனது எட்டாவது அல்லது ஒன்பதாவது வயதிலேயே [[பாரோ]] ஆனான். பதவியேற்றுபதவியேcfhgswwegvvxற்று கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருந்தான். இவனது இயற்பெயர் ''துட்டன்காட்டன்'' என்பதாகும். துட்டன்காமன் என்பதன் பொருள் ''[[ஆமன்|ஆமனின்]] உயிருள்ள படிமம்'' என்பதாகும்<ref>[http://www.phouka.com/pharaoh/egypt/history/KLManetho.html Manetho's King List]</ref>. இவனது பெயர் வளைகுடா அரபு, எகிப்திய அரபு என்பவற்றில் '''தூத்து-அன்கு-ஆமூன்''' ஆகும். அத்துடன் ''கிப்திய'' (Coptic) மொழியில் அக்கால எகிப்தியப் பெரிய கடவுளின் பெயர் ''ஆமூன்'' என்பதாகும். அதுவே இவனது பெயரிலும் சேர்ந்திருக்கிறது
 
[[1922]] ஆம் ஆண்டு [[நவம்பர் 26]] ஆம் நாள் [[ஹவார்ட் கார்ட்டர்]] என்னும் தொல்லியலாளர் துட்டன்காமனின் சமாதியைக் கண்டுபிடித்தமை உலகெங்கும் ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/துட்டன்காமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது