மந்திரம் (இந்து சமயம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 50 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 2:
'''மந்திரம்''' என்ற சொல் பல பொருள்களில் வழங்குகிறது. ஒரு பொருள் சில ஒலிப்பண்புகளுடன் கூடிய சொல், அல்லது சொற் தொடர்கள் ஒருவர் மீண்டும் மீண்டும் ஒலிப்பதன் மூலம் ஒருவருடைய கவனத்தை குவியப்படுத்தலாம் என்பது. இதுவே தற்காலத்தில் தரப்படும் பொருள்.
 
[[சுருதி]]களான [[வேதம்|வேத செய்யுட்களை]] மட்டும் மந்திரம் என்பர். இம்மந்திரங்கள் ஒரு குறிப்பிட்ட ஒலி வடிவத்துடன் ஓதப்படும் முறைக்கு [[வேத சந்தஸ்கள்]] என்பர். [[ஸ்மிருதி]] நூல்களான [[பகவத் கீதை]] மற்றும் [[இதிகாசம்|இதிகாசங்கள்]] போன்ற நூல்களில் காணப்படும் செய்யுட்களை [[சுலோகம்|சுலோகங்கள்]] என்பர்.
தொன்மவியல்களில் மந்திரம் என்பது மீவியற்கை சக்தியை வழங்ககூடிய சொற்தொடர்களைக் குறிக்கிறது. இதற்கு எந்தவிதமான அறிவியல் ஆதாரமும் இல்லை.
* பிரணவ-மந்திரம் '''ஓம்'''
வரி 7 ⟶ 8:
* சடாச்சரம் ஆறெழுத்து மந்திரம் '''சரவணபவ''' முருகன்-மந்திரம்
* அட்டாச்சரம் எட்டெழுத்து மந்திரம் '''[[நாராயணன் என்ற சொற்பொருள்|ஓம் நமோ நாராயணாய]]''' நாராயண-மந்திரம்
 
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/மந்திரம்_(இந்து_சமயம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது