நாசர் (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 20:
| baftaawards =
}}
'''நாசர்''' (பிறப்பு - [[மார்ச் 05]], [[1958]], [[செங்கல்பட்டு]]), புகழ்பெற்ற தமிழ்த் [[திரைப்படம்|திரைப்பட]] நடிகர் ஆவார். இவர் அண்மைய ஆண்டுகளில் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். திரைக்கதை, வசனம், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் பணியாற்றி உள்ளார். நாசர், தமிழ் தவிர [[ஹிந்தி]], [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]] ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அனைத்துவகை வேடங்களிலும் சிறப்புற நடித்தவர்.
 
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[செங்கல்பட்டு]] மாவட்டத்தில் நத்தம் என்னும் சிற்றூரில் எளிமையான குடும்பத்தில் பிறந்த நாசர், செங்கல்பட்டிலுள்ள புனித யோசப் உயர்நிலைப்பள்ளியில் படித்தவர். பல்கலைக்கழக நுழைவுக்கல்வி (P.U.C.)யை பாதியிலேயே விட்டுவிட்டு கலைத்துறை ஆர்வத்தில் சென்னைக்குக் குடிபுகுந்தார். சென்னை கிருத்துவக் கல்லூரியில் இளங்கலை தாவரவியல் பட்டப்படிப்பு படித்தார். இவர் [[இந்திய வான்படை|இந்திய விமான படை]]யில் சிறிது காலம் பணியாற்றினார்.
 
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[செங்கல்பட்டு]] மாவட்டத்தில் நத்தம் என்னும் சிற்றூரில் எளிமையான குடும்பத்தில் பிறந்த நாசர், செங்கல்பட்டிலுள்ள புனித யோசப் உயர்நிலைப்பள்ளியில் படித்தவர். பல்கலைக்கழக நுழைவுக்கல்வி (P.U.C.)யை பாதியிலேயே விட்டுவிட்டு கலைத்துறை ஆர்வத்தில் சென்னைக்குக் குடிபுகுந்தார். சென்னை கிருத்துவக் கல்லூரியில் இளங்கலை தாவரவியல் பட்டப்படிப்பு படித்தார்.
==கலை வாழ்க்கைப் பயணம்==
தமது நாடக பட்டறிவை முன்வைத்து திரையுலகில் கால் பதிக்க முயன்று தோற்றார். வறுமை தாங்காது தாஜ் கோரமண்டல் விடுதியின் சேவைப்பகுதியில் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார். திரைத்துறைக்கு முயன்ற அதே நேரம் கதை, கவிதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பி வந்தார். அவற்றில் சில பிரசுரமானது.
"https://ta.wikipedia.org/wiki/நாசர்_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது