அனைத்துலக அலகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம் - சிறுதொகுப்பு*
சி *விரிவாக்கம் - சிறுதொகுப்பு*
வரிசை 1:
::[[{{distinguish|அனைத்துலக முறை அலகுகள்]] உடன் குழப்பிக் கொள்ளாதீர்.}}
[[மருந்தியல்|மருந்தியலில்]] '''அனைத்துலக அலகு''' (அஅ, IU) என்பது ஒரு சாரப்பொருளின் எண்ணிக்கையை அளக்கப்பயன்படுத்தப்படும் அளவையலகு ஆகும். [[உயிர்ச்சத்து]]கள், வளரூக்கிகள், சில மருந்துப்பொருட்கள், நோய்த்தடுப்பூசிகள் போன்றனவற்றை அளக்க அனைத்துலக அலகு முறை பயன்படுத்தப்படுகின்றது. ஒரு அனைத்துலக அலகு எனக்குறிக்கப்படும் இரு வெவ்வேறு பதார்த்தங்களின் எடையோ அல்லது கொள்ளளவோ சமமாக இருப்பதில்லை. இது குறிப்பிட்ட சாரப்பொருளின் உயிரியற் செயற்பாட்டு விளைவை மையமாகக் கொண்டு அளக்கப்படுகின்றது. உயிரியல் அல்லது மருந்தியல் செயற்பாட்டு விளைவே ஒரு அனைத்துலக அலகில் அக்குறிப்பிட்ட சாரப்பொருளின் எடை எவ்வளவாக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றது. எடுத்துக்காட்டாக, ஒரு அனைத்துலக அலகு உயிர்ச்சத்து ஏயின் எடை 0,3 µg ரெட்டினோலுக்கு சமமாகும்; ஒரு அனைத்துலக அலகு உயிர்ச்சத்து டியின் எடை 0,025 µg கோளிகல்சிபெரோலுக்குச் சமமாகும்.<ref>{{cite web |url=http://www.mineravita.com/en/vitamin_international_unit.html |title=The international unit for vitamin content - IU |author=Mineravita |date= |work= |publisher= |accessdate=25 சனவரி 2015}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/அனைத்துலக_அலகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது