முதலாம் பிருதிவிபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
No edit summary
வரிசை 1:
{{வார்ப்புரு:மேலைக் கங்கர்கள் மரபு}}
'''முதலாம் பிருதிவிபதி''' என்பவன் [[மேலைக் கங்கர்|கங்க]] மன்னர்களில் ஒருவனாவான். இவன் கி.பி.880 இல் திருப்புறம்பியம் என்னும் இடத்தில் நடந்த போரில் இறந்தான்
==அரசுரிமைப் போர்கள்==
ஒனபதாம் நூற்றான்டின் பிற்பகுதியில் கங்கர்கள் மிகவும் வலுவிழந்திருந்நதர். அவர்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த பிளவுள் இதனை மிகுதிப்படுத்தி இருந்தன. அவர்களுக்குள் ஏற்பட்ட அரசுரிமைப் போட்டி அவர்களை இரு மரபுகளாக்கியது. இப்பகுதி சிற்றரசர்களையும் இரு பிரிவுகளாக்கி இருந்தது. கங்க அரசுரிமையாளர்களில் ஒருவனே முதலாம் பிருதிவிபதி இவனை [[பாணர் (சிற்றரசர்)|பாணரும்]], வைடும்பரும் ஆதரித்தனர். இன்னொருவன் [[முதலாம் இராச மல்லன்]] இவனை [[நுளம்பர்|நுளம்பரும்]],தெலுங்குச் சோடரும் ஆதரித்தனர். இவர்களைக்குள் நடந்த உட்பகைப் போர்கள் பல இப்போரில் இறுதியில் (கி.பி.878) வென்றவர்கள் பிருதிவிபதியுத் அவன்தரப்பினருமே. ஆயினும் இராசமல்லன் முற்றிலும் வலுவிழந்துவிடவில்லை.
வரி 8 ⟶ 9:
==கருவி நூல்==
தென்னாட்டுப் போர்க் களங்கள்,க. அப்பாதுரை.
[[பகுப்பு:மேலைக் கங்கர்கள் மரபு]][[பகுப்பு:880 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_பிருதிவிபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது