சுகுமார் அழீக்கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வார்ப்புரு+
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 34:
}}
 
''' சுகுமார் அழிக்கோடு''' (''Sukumar Azhikode'', {{lang-ml|സുകുമാര്‍ അഴീക്കോട്}}, மே 26, 1926 - சனவரி 24, 2012) [[மலையாளம்|மலையாள மொழி]] [[இலக்கியம்|இலக்கியத்திற்கும்]] [[இந்திய மெய்யியல்]] குறித்தும் ஆற்றிய பங்களிப்புக்களுக்காக அறியப்படும் ஓர் [[இந்தியா|இந்திய]] [[எழுத்தாளர்]], விமரிசகர் மற்றும், பேச்சாளர் ஆவார்.<ref>{{cite news |url= http://www.hindu.com/2004/11/02/stories/2004110206260500.htm |title= Ezhuthachan Puraskaram for Sukumar Azhikode |publisher= [[த இந்து]] |date= 2004-11-02 |accessdate= 2009-03-23}}</ref> [[மே 26]], [[1926]] இல் [[கேரளம்|கேரளத்தின்]] [[கண்ணூர் மாவட்டம்|கண்ணூர் மாவட்டத்திலுள்ள]] ''அழிக்கோடு'' என்ற சிற்றூரில் பிறந்த சுகுமார் [[கேரளம்|கேரளாவின்]] [[திருச்சூர்]] நகர் அண்மையில் உள்ள ''இரவிமங்கலத்தில்'' மணம் புரியாதவராக வாழ்ந்து வந்தார்.
 
== கல்வியும் பணிவாழ்வும் ==
சுகுமார் அழிக்கோடு 1946ஆம்1946 ஆம் ஆண்டில் தமது இளங்கலை பட்டத்தை [[வணிகவியல்|வணிகவியலில்]] பெற்றார். பின்னர் கற்பித்தலில் இளங்கலைப் பட்டம், [[சமசுகிருதம்]] மற்றும் மலையாளத்தில் முதுகலை பட்டம் என பட்டங்கள் பெற்று இறுதியில் மலையாள மொழியில் ஆய்வு செய்து ''மலையாள சாகித்திய விமர்சனம்'' என்ற ஆய்வேட்டிற்காக [[முனைவர் பட்டம்|முனைவர் பட்டமும்]] பெற்றார். ஆசிரியராக ராஜாஸ் உயர்நிலைப்பள்ளி, சிரக்கல், புனித அலோசியசு கல்லூரி, [[மங்களூர்|மங்களூரு]], தேவகிரி கல்லூரி, [[கோழிக்கோடு]] ஆகிய நிறுவனங்களில் பணியாற்றினார். பின்னர் எஸ் என் எம் பயிற்சிக் கல்லூரி, மூட்டக்குன்னத்தில் கல்லூரி முதல்வராகப் பணியாற்றினார். [[கோழிக்கோடு பல்கலைக்கழகம்|கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில்]] இணை துணைவேந்தராகப் பணியாற்றிய சுகுமார் 1986ஆம்1986 ஆம் ஆண்டில் பணிஓய்வு பெற்றார்.
 
== விருதுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சுகுமார்_அழீக்கோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது