வர்ணம் (இந்து சமயம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''வர்ணங்கள்''' (Varna (Hinduism) [[சமஸ்கிருதம்|சமசுகிருதத்தின்சமசுகிருத]] மூலமானசொல்லான '''வர்ணா''' என்ற சொல்லின்சொல்லிற்கு ''அடைத்து வை'' என்றஎன்று பொருள் கொண்ட சொல்லாகும். வரலாற்றையொற்றி வழிவழியாய் வந்த கூற்றின்படி வர்ணமும், சாதியும் வெவ்வேறானவை அல்ல அவை ஒன்றொக்கொன்று தொடர்புடையவை என்று கூறப்பட்டுள்ளது.
 
[[இந்து]] மக்களை அதன் இறையியல் கூற்றுப்படி மனிதனை குறிக்கும் ''புருஷா'' எனும் சொல் (''ரிக் வேதக் 10.90 கூற்றுப்படி'') மனிதர்களை நான்கு வர்ணங்களாக பிரிக்கின்றது. இவைகள் அவர்களின் தொழில் சமூகத்தைச் சார்ந்து தொழிலுக்கேற்ப வர்ணங்களாகப் பிரிக்கப்படுகின்றது.
 
இது பிறப்பினால் நிர்ணயிக்கப்படுவதில்லை என்றும் உதாரணத்திற்கு [[இராமாயணம்]] எழுதிய ''[[வால்மீகி]]'' பிறப்பினால் ஒரு வேடர் மற்றும் மீனவரான'' வேத[[வியாசர்]]'' [[மகாபாரதம்|மகாபாரதத்தையும்]] எழுதி, வேதங்களையும்[[வேதம்|வேதங்களை]] எழுதினார்தொகுத்தார் என்று கூறப்படுகின்றது. ஆகையால் அவரவர் அறிவுத்திறனாலும், தெய்வாதீனத்தாலும் முயல்பவர்கள் எவராயினும் ''மகரிஷி'' ஆகலாம் என்றும் கூறப்படுகின்றது.
 
== பின்னணி ==
வரிசை 14:
== உடல் அங்கங்களை வைத்துப் பிரித்தல் ==
 
வர்ணம் [[இருக்கு வேதம்|ரிக்வேதகாலத்திற்குப்]] பிறகும், [[யசூர் வேதம்]] மற்றும் ''பிராமண காலத்திலும்'' முக்கிய சமய செயலாக கருதப்பட்டது. அதற்குப்பின் இந்திய சமூகத்தில் இது ஒரு குழுக்களாக [[சாதி]] வாரியாக மாறியது. மேலும் ''ரிக்வேதத்தில் 10.90.12'' ல் ''புருஷசுக்தாவில்புருச சூக்தத்தில்'' கூறப்பட்டுள்ளதாவது:
 
* ''பிராமணர்களின் வாய்'' ''புருஷா'' என்றும் அவர்களுடைய ''இரு கைகள் இராச்சியத்தையும் அதனை இராச்சியம் புரிபவர்களையும் உருவாக்கும் என்றும்,
 
* இரண்டு துடைகளால்தொடைகளால் உருவாக்கப்படுபவர்கள் [[வைசியர்|வைசியர்கள்]].
 
* அவர்களின் இரண்டு கால்கள் [[சூத்திரர்|சூத்திரர்களை]] உருவாக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
வரிசை 24:
பின்னாளில் [[வர்ணாசிரம தர்மம்]] என்ற கோட்பாட்டின்பாடி இனம் பிரித்து அழைக்க பிரிவுகாளாக வகுத்தனர்.
* [[அந்தணர்]]-புலவமைபுலமை வாயந்த சமூகத்தவர்- அர்ச்சகர், புலவர், சட்ட ஆலோசர், அமைச்சர்கள், இராஜதந்திரிஇராஜதந்திரிகள் இவர்களை உள்ளடக்கியது. [[சத்துவ குணம்]] உடையவர்கள்
 
* [[சத்திரியர்]]- உயர்வான குறைபண்புடையோர்குறை பண்புடையோர்-அரசர், மரியாதைக்குரியவர், வீரர்கள் மற்றும் ஆளுமையுடையோர்களை உள்ளடக்கியது.
 
* [[வைசியர்]]- வணிகர் மற்றும் தொழில் முனைவோர் சமூகத்தார்-வணிகர், சிறு வியாபாரிகள், தொழிலதிபர் மற்றும் பண்ணையார் இவர்களை உள்ளடக்கியது.
 
* [[சூத்திரர்]]- சேவகப் புரியும் சமூகத்தார்-கடின உழைப்பாளர், கூலித் தொழிலாளர்களை உள்ளடக்கியது. [[தாமச குணம்]] குணம் உடையவர்கள்.
 
== வர்ணத்தின்படி குணங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வர்ணம்_(இந்து_சமயம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது