வர்ணம் (இந்து சமயம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
வர்ணம் [[இருக்கு வேதம்|ரிக்வேதகாலத்திற்குப்]] பிறகும், [[யசூர் வேதம்]] மற்றும் ''பிராமண காலத்திலும்'' முக்கிய சமய செயலாக கருதப்பட்டது. அதற்குப்பின் இந்திய சமூகத்தில் இது ஒரு குழுக்களாக [[சாதி]] வாரியாக மாறியது. மேலும் ''ரிக்வேதத்தில் 10.90.12'' ல் ''புருச சூக்தத்தில்'' கூறப்பட்டுள்ளதாவது:
 
* ''பிராமணர்களின் வாய்'' ''புருஷா'' என்றும் அவர்களுடைய ''இரு கைகள் இராச்சியத்தையும் அதனை இராச்சியம் புரிபவர்களையும் உருவாக்கும் என்றும்,
 
* இரண்டு தொடைகளால் உருவாக்கப்படுபவர்கள் [[வைசியர்|வைசியர்கள்]]. .
 
* அவர்களின் இரண்டு கால்கள் [[சூத்திரர்|சூத்திரர்களை]] உருவாக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
வரிசை 24:
பின்னாளில் [[வர்ணாசிரம தர்மம்]] என்ற கோட்பாட்டின்பாடி இனம் பிரித்து அழைக்க பிரிவுகாளாக வகுத்தனர்.
* [[அந்தணர்]]-புலமை வாயந்த சமூகத்தவர்- அர்ச்சகர், புலவர், சட்ட ஆலோசர், அமைச்சர்கள், இராஜதந்திரிகள் இவர்களை உள்ளடக்கியது. [[சத்துவ குணம்]] உடையவர்கள்மிக்கவர்கள்.
 
* [[சத்திரியர்]]- உயர்வான குறை பண்புடையோர்-அரசர், மரியாதைக்குரியவர், வீரர்கள் மற்றும் ஆளுமையுடையோர்களை உள்ளடக்கியது.[[[இராட்சத குணம்]] மிக்கவர்கள்.
 
* [[வைசியர்]]- வணிகர் மற்றும் தொழில் முனைவோர் சமூகத்தார்-வணிகர், சிறு வியாபாரிகள், தொழிலதிபர் மற்றும் பண்ணையார் இவர்களை உள்ளடக்கியது. [[இராட்சத குணம் மற்றும் [[தாமச குணம்]] மிக்கவர்கள்.
 
* [[சூத்திரர்]]- சேவகப் புரியும் சமூகத்தார்-கடின உழைப்பாளர், கூலித் தொழிலாளர்களை உள்ளடக்கியது. [[தாமச குணம்]] குணம் உடையவர்கள்.
"https://ta.wikipedia.org/wiki/வர்ணம்_(இந்து_சமயம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது