ஆர். கே. லட்சுமண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
}}
 
'''ராசிபுரம் கிருஷ்ணசுவாமி அய்யர் லட்சுமண்''' என்ற முழுப்பெயர் கொண்ட '''ஆர். கே. லட்சுமண்''' ([[அக்டோபர் 23]], [[1921]]-சனவர்சனவரி 26, 2015) ஓர் பிரபல [[கேலிச் சித்திரம்|கேலிச் சித்திரங்கள்]] வரையும் ஓவியர். புகழ் பெற்ற எழுத்தாளர் [[ஆர். கே. நாராயண்|ஆர். கே. நாராயணனின்]] இளைய சகோதரரான ஆர். கே.லட்சுமண் இந்தியாவில் [[மைசூர்]] இல் பிறந்தார். லட்சுமண் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளிலும் பணியாற்றினார்.கன்னட நகைச்சுவை இதழான, கோரவஞ்சிக்காக கேலிச் சித்திரங்கள் (கார்ட்டூன்கள்) வரைந்தார். பின்னர் [[டைம்ஸ் ஆப் இந்தியா]]வில் 'யூ செட் இட்' (You Said it ) என்கிற தலைப்பில் காமன்மேன் (Common Man) என்கிற கதாபாத்திரத்தை அறுபதாண்டு காலமாக வரைந்து வந்தார்.<ref name = 'மேதை' >{{cite news | title = கார்ட்டூன் மேதை ஆர்.கே.லக்ஷ்மன் | newspaper = தி இந்து | date = 24 அக்டோபர் 2013 | url = http://tamil.thehindu.com/opinion/blogs/கார்ட்டூன்-மேதை-ஆர்கேலக்ஷ்மன்/article5263946.ece}}</ref>`.
 
==தனிப்பட்ட வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._கே._லட்சுமண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது