முக்குணங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''முக்குணங்கள்''' {{IAST|Guṇa}}''' ({{lang-sa| गुण}}) என்பது [[சாங்கியம்|சாங்கிய]] தத்துவத்தின்படி ''[[சத்துவ குணம்|சாத்விக குணம்]]'', ''[[இராட்சத குணம்]]'', மற்றும் ''[[தாமச குணம்]]'' ஆகியவைகளைக் குறிப்பதாகும். சாத்வீகம் வெள்ளை நிறத்தையும், இராட்சதம் சிவப்பு நிறத்தையும், தாமசம் கறுப்பு நிறத்தினையும் குறிக்கும் என்பர். இக்குணங்களின் அடிப்படையிலேயே உயிர்களிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன என்பது பொதுவான கருத்து. [[சாங்கியம்|சாங்கியர்கள்]] முக்குணங்களின் சேர்க்கையினாலேயே உலகமானது உருவாகியது என்பர். முக்குணங்கள் சமநிலையில் இல்லாத போது [[பிரளயம்]] தோன்றுகிறது.
==சத்வ (சாத்விகம்) குணம்==
|