விக்கிப்பீடியா:பயனர் பெயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அருண்சேலம்5 ஓர் பயனர் பெயரை தெரிந்தெடுக்க */
சி Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 14:
== ஓர் பயனர் பெயரை தெரிந்தெடுக்க ==
பயனர் பெயரை தேர்ந்தெடுக்க எளிமையானது நமது [[MeatBall:RealName|உண்மையான பெயரோ]] அல்லது நெடுநாட்களாக இணையத்தில் புழங்கி வரும் [[MeatBall:PenName|புனை பெயரோ]] ஆகும். ஓர் கலைக்களஞ்சியத்தை உருவாக்க உதவிடும் பயனர்பெயரை தெரிந்தெடுக்கவும். அதாவது, உங்களுக்கு வசதியானதாக மட்டுமல்லாது உங்களுடன் இணைந்து பங்களிப்பவர்களுக்கும் பார்க்கவும் பழகவும் இனிமையான பெயரை தெரிந்தெடுக்கவும்.
அருண்சேலம்5
 
ஓர் சர்ச்சைக்குரிய பெயர் உங்களது நடுநிலைக் குறித்த அல்லது அரசியல் நிலை குறித்த மற்றவர்களின் பார்வையை பாதிக்கும். மேலும் விக்கிப்பீடியா ஓர் உலகளாவிய திட்டப்பணி யாதலால் பிற பண்பாடு, சமயம் மற்றும் இனத்தினரின் மனம் புண்படாதவாறு உங்கள் பயனர் பெயர் அமைய வேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:பயனர்_பெயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது