"தொம்மாசோ கம்பனெல்லா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

97 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
+img
(+img)
 
==ஆக்கங்கள்==
[[File:Campanella - Metaphysica, 1638 - 3891922 301891 1 00009.tif|thumb|''Metaphysica'', 1638]]
27 ஆண்டுகள், பெரும்பாலும் மோசமான சூழ்நிலைகளில் அவர் சிறையில் இருந்தார். எனினும் இக்காலத்திலேயே அவரது முக்கியமான ஆக்கங்கள் பலவற்றைச் சிறையில் இருந்தபடியே எழுதினார். ''இசுப்பெயினின் முடியாட்சி'' (1600), ''அரசியல் சூத்திரங்கள்'' (1601), ''நாத்திகம் வெல்லப்பட்டது'' (1605-1607), ''மெட்டாபிசிக்கா''
(1609-1623), ''தியோலொஜியா'' (1613-1624) என்பவை இவற்றுள் அடங்கும். இவரது மிகப் புகழ்பெற்ற ஆக்கமான ''[[சூரியனின் நகரம்]]'' முதலில் 1602ல் இத்தாலிய மொழியிலும், 1623ல் இலத்தீனிலும், 1638ல் பாரிசிலும் வெளியாகியது.
22

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1795642" இருந்து மீள்விக்கப்பட்டது