"ரியாவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Fahimrazick பயனரால் ரியாவ், ரியாவு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: இந்தோனேசிய வழக்கு)
'''ரியாவ்ரியாவு''' ([[ஆங்கிலம்]]: '''''Riau''''') என்பது [[இந்தோனேசியா]]வில் உள்ள ஒரு மாநிலம் ஆகும். [[மலாக்கா நீரிணை]]யின் தெற்கே, [[சுமத்திரா]] தீவின் மத்திய கிழக்கு கரையோரத்தில் அமைந்து உள்ள ஒரு நிலப்பகுதி. 2004-ஆம் ஆண்டு வரை ரியாவ் தீவுக் கூட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர், 2004 ஜூலை மாதம், இது தனி மாநிலமாகப் பிரகடனம் செய்யப்பட்டது.
 
ரியாவ் மாநிலத்தின் தலைநகரம் பெக்கான் பாரு.<ref>[http://www.indonesia.travel/en/discover-indonesia/region-detail/21/riau Pekanbaru became the provincial capital in 1959, taking over from the former capital of Tanjungpinang on the Island of Bintan.]</ref> [[டூமாய்]], செலாட் பாஞ்சாங், பாகான்சி அப்பிஅப்பி (Bagansiapiapi), பாங்கினாங், ரெங்காட், சியாக் ஸ்ரீ இந்திராபுரா போன்றவை இதர நகரங்கள்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1795648" இருந்து மீள்விக்கப்பட்டது