|
|
}}
'''''கேரி லேனர்ட் ஓல்ட்மன்''''' (Gary Oldman) (பிறப்பு: மார்ச்சு 21 1958) ஓர்ஒரு பிரித்தானியத் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் பேட்மேன் திரைப்படங்களில் ஜேம்ஸ் கார்டன் என்ற கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக அறியப்படுகிறார். மேலும் இவர் ஹாரி பாட்டர் திரைப்படங்களில் சிரியஸ் பிளாக் ஆக நடித்ததற்கும் அறியப்படுகின்றார்.
== திரைப்படங்கள் ==
|