"ஆர். கே. லட்சுமண்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

396 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''ராசிபுரம் கிருஷ்ணசுவாமி அய்யர் லட்சுமண்''' என்ற முழுப்பெயர் கொண்ட '''ஆர். கே. லட்சுமண்''' ([[அக்டோபர் 23]], [[1921]]-[[சனவரி 26]], [[2015]]) ஓர் பிரபல [[கேலிச் சித்திரம்|கேலிச் சித்திரங்கள்]] வரையும் ஓவியர். புகழ் பெற்ற எழுத்தாளர் [[ஆர். கே. நாராயண்|ஆர். கே. நாராயணனின்]] இளைய சகோதரரான ஆர். கே.லட்சுமண் இந்தியாவில் [[மைசூர்]] இல் பிறந்தார். லட்சுமண் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளிலும் பணியாற்றினார்.கன்னட நகைச்சுவை இதழான, கோரவஞ்சிக்காக கேலிச் சித்திரங்கள் (கார்ட்டூன்கள்) வரைந்தார். பின்னர் [[டைம்ஸ் ஆப் இந்தியா]]வில் 'யூ செட் இட்' (You Said it ) என்கிற தலைப்பில் காமன்மேன் (Common Man) என்கிற கதாபாத்திரத்தை அறுபதாண்டு காலமாக வரைந்து வந்தார்.<ref name = 'மேதை' >{{cite news | title = கார்ட்டூன் மேதை ஆர்.கே.லக்ஷ்மன் | newspaper = தி இந்து | date = 24 அக்டோபர் 2013 | url = http://tamil.thehindu.com/opinion/blogs/கார்ட்டூன்-மேதை-ஆர்கேலக்ஷ்மன்/article5263946.ece}}</ref>`.
 
==தனிப்பட்ட வாழ்க்கை==
ஆர். கே. லட்சுமண் புகழ்பெற்ற பரதநாட்டிய நடன கலைஞர் மற்றும் நடிகை [[குமாரி கமலா]]வை (பேபி கமலா மற்றும் குமாரி கமலா என்று திருமணத்திற்கு முன் அறியப்பட்டவர் ) திருமணம் செய்து கொண்டார். மணமுறிப்புப் பெற்ற பிறகு, கமலா (ஒரு குழந்தைகள் புத்தக எழுத்தாளர்) என்பவரை திருமணம் செய்து கொண்டார். லட்சுமண், [[மும்பை]] மற்றும் [[புனே]] ஆகிய ஊர்களில் வசிக்கிறார். முதுமை நோய் காரணமாக தமது 94வது அகவையில் [[புனே|புனேவில்]] 26 சனவரி 23015இல் காலமானார்.<ref>http://www.dailythanthi.com/News/India/2015/01/26203951/Cartoonist-R-K-Laxman-creator-of-Common-Man-dead.vpf.</ref>
 
==தொழில்முறை வாழ்க்கை==
 
==மறைவு==
2015 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் இருபத்தாறாம் நாளில் [[புனே]] நகரில் காலமானார்.<ref>http://www.dailythanthi.com/News/India/2015/01/26203951/Cartoonist-R-K-Laxman-creator-of-Common-Man-dead.vpf.</ref>
 
==விருதுகள்==
[[பகுப்பு:இந்திய ஓவியர்கள்]]
[[பகுப்பு:1921 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும்2015 நபர்கள்இறப்புகள்]]
[[பகுப்பு:ரமன் மக்சேசே பரிசு பெற்றோர்]]
[[பகுப்பு:பத்ம பூசண் விருது பெற்றோர்]]
[[பகுப்பு:பத்ம விபூசண் விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:2015 இறப்புகள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1795741" இருந்து மீள்விக்கப்பட்டது