"ஆர். கே. லட்சுமண்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

329 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
==தனிப்பட்ட வாழ்க்கை==
ஆர். கே. லட்சுமண் புகழ்பெற்ற பரதநாட்டிய நடன கலைஞர் மற்றும் நடிகை [[குமாரி கமலா]]வை (பேபி கமலா மற்றும் குமாரி கமலா என்று திருமணத்திற்கு முன் அறியப்பட்டவர் ) திருமணம் செய்து கொண்டார். மணமுறிப்புப் பெற்ற பிறகு, கமலா (ஒரு குழந்தைகள் புத்தக எழுத்தாளர்) என்பவரை திருமணம் செய்து கொண்டார். லட்சுமண், [[மும்பை]] மற்றும் [[புனே]] ஆகிய ஊர்களில் வசிக்கிறார். முதுமை நோய் காரணமாக தமது 94வது அகவையில் [[புனே|புனேவில்]] 26 சனவரி 23015இல் காலமானார்.<ref>http://www.dailythanthi.com/News/India/2015/01/26203951/Cartoonist-R-K-Laxman-creator-of-Common-Man-dead.vpf.</ref>
 
==தொழில்முறை வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1795745" இருந்து மீள்விக்கப்பட்டது