முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

269 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
 
இவர் முதலில் கன்னட இதழான குறவஞ்சியில் கேலி சித்திரம் வரைந்தார்<ref>{{cite web | url=http://www.thenewsminute.com/karnatakas/505 | title=Vijaya Karnataka to re-publish series of R K Laxman's cartoons | publisher=TheNewsMinute | accessdate=26 சனவரி 2015}}</ref>. சென்னையின் செமினி இசுடியோவில் (Gemini Studio) ஆறு மாதம் பணிபுரிந்தார். பின் மும்பைக்கு சென்று பிளிட்சு இதழில் பணிபுரிந்தார். பிளிட்சு இதழின் முதலாளி கரஞ்சியா முன்பு பணியில் சேர்வதற்கு முன்பு (Karanjia) சில கேலி சித்திரங்கள் வரைந்தார்<ref>{{cite web | url=http://www.thehindu.com/todays-paper/tp-opinion/rk-karanjia-living-through-the-blitz/article1194134.ece | title=R.K. Karanjia: Living through the Blitz | publisher=TheHindu | accessdate=26 சனவரி 2015}}</ref>. அதில் சிலவற்றை பிளிட்சு இதழில் பயன்படுத்தினார். 1946ஆம் ஆண்டு பிரி பிரசு சர்னலில் (Free Press Journal) சேர்ந்தார். அங்கு பணியாற்றிய போது அதன் சார்பு இதழான பாரத் சோதி, வார இதழ் இசுடேட் பீப்பிள் சப்பிளிமெண்ட்டிலும்(State's People Supplement.) கேலி சித்திரங்கள் வரைந்தார். அங்கு முதலாளியுடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக அதிலிருந்து வெளியேறி 1947இல் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வில் சேர்ந்தார். 1952இல் காமன்மேன்
'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வின் முதற்பக்கத்தில் இடம்பிடித்தது. <ref name="12InTo">{{cite web | url=http://indiatoday.intoday.in/story/the-extraordinary-life-and-art-of-cartoonist-r.k.-laxman/1/402512.html | title=R.K. Laxman: King of the cartoon | publisher=IndiaToday | accessdate=26 சனவரி 2015}}</ref><ref name="mHindu">{{cite web | url=http://m.thehindu.com/news/national/r-k-laxman-the-uncommon-man/article6824003.ece/?secid=3044 | title=The uncommon man: R.K. Laxman (1924-2015) | publisher=TheHindu | accessdate=26 சனவரி 2015}}</ref> லட்சுமண் பிரி பிரசு சர்னலில் (Free Press Journal) பணியாற்றிய போது அவருடன் சிவ சேனாவின் நிறுவனர் பால் தாக்கரேவும் கேலி சித்தரக்காரராக பணியாற்றினார். <ref name="mHindu" />
 
'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வின் ஒன்றரை நூற்றாண்டு முடிவடைந்த விழாவில் 'காமன்மேன்' நினைவாக ஒரு [[அஞ்சல் தலை]] வெளியிடப்பட்டது. [[ஆர். கே. நாராயண்|ஆர்.கே. நாராயணின்]] 'மால்குடி நாட்கள்'தொலைக்காட்சித் தொடருக்கு இவர் ஓவியம் வரைந்தார். ஆசியன் பெய்ன்ட்ஸ் நிறுவனத்தின் நற்பேறுக்கான அறிகுறியும் (mascot) இவர் வரைந்தார்.அவர் உருவாக்கிய 'காமன்மேன்'னின் சிலை வடிவம் ஒன்று இப்பொழுதும் மும்பையில் நிற்கிறது .<ref name = 'மேதை' ></ref>
8,210

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1795750" இருந்து மீள்விக்கப்பட்டது