49,236
தொகுப்புகள்
பல்வேறு போராட்டங்களை கருவியேந்துதல் வழி செயல்படுத்திய தமிழரசன் இயக்கத்தை வளர்த்தெடுக்க திட்டம் தீட்டினார்
அதை செயல்படுத்த தேவைப்படும் பொருளியல் ஈட்டல் நடவடிக்கையாக வங்கிக் கொள்ளை மேற்கொண்டபோது பொன்பரப்பியில் படுகொலை செய்யப்பட்டார். தமிழரசனுடன் தர்மலிங்ம், ஜெகநாதன், பழனிவேல், அன்பழகன் போன்ற தமிழ்நாடு விடுதலைப் படையின் தலைமைக் குழுவினர் ஐந்து பேரும் படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் கொலையில் உளவுத்துறையின் பங்கிருந்ததாக குற்றச்சாட்டு உள்ளது.<ref>http://mullivaikkalmay18.blogspot.in/2011/12/blog-post.html</ref>
இவரது இறப்பிற்குப் பின் பொழிலன் உள்ளிட்ட சிலர் தமிழ்நாடு விடுதலைப் படை என மீண்டும் செயல்பட்டனர்.
|
தொகுப்புகள்