சிரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 67:
சிரியா [[ஐ.நா.|ஐ.நா சபை]] மற்றும் [[அணிசேரா நாடுகள்]] அமைப்பிலும் அங்கத்துவம் வகிக்கின்றது. தற்போதைய சிரயாவின் அரபுலீக் அமைப்பின் அங்கத்துவம் மற்றும் இசுலாமிய கூட்டுறவு அமையத்தின் அங்கத்துவம் என்பன தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது. 2011இல் சிரியாவின் அசாத் மற்றும் அவரது பாத் அரசுக்கு எதிரான போராட்டங்கள், அரபு வசந்தத்தின் ஓர் அங்கமாக தலைதுாக்கியது.
இது சிரிய உள்நாட்டு யுத்தத்துக்கு வழிேகாலியது.உலகில் அமைதியற்ற நாடுகளில் ஒன்றாக சிரியா மாறிவருகின்றது.
 
==வரலாறு ==
===பண்டைய அண்மைய கிழக்குப்பகுதி ===
ஏறத்தாள கி்.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே,நியோலிதிக் கலாசாரத்தின் நிலையமாக சிரியா விளங்கியது.அங்கே,உலகின் முதல் கால்நடை வளர்ப்பு, விவசாயச் செய்கை என்பன மேற்கொள்ளப்பட்டது.நியோலிதிக் காலப்பகுதியில், முரீபத் பண்பாட்டின் செவ்வக வடிவிலான வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன.
 
 
{{ஆசிய நாடுகள்}}
"https://ta.wikipedia.org/wiki/சிரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது