"சில நேரங்களில் சில மனிதர்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
}}
 
'''சில நேரங்களில் சில மனிதர்கள்''' 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம்திரைப்படமாகும். [[ஜெயகாந்தன்|ஜெயகாந்தனின்]], "அக்னி பிரவேசம்" என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும். லக்ஷ்மி, ஸ்ரீகாந்த், சுந்தராபாய் மற்றும் பலர் நடித்த இப்படத்தினை [[ஏ. பீம்சிங்]] இயக்கினார்.
 
இத்திரைப்படம் [[தெலுங்கு]] மொழியில் ''கொன்னி சமயலுலோ கொம்தரு மனுஷுலு'' என்ற பெயரில் வெளிவந்தது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1796082" இருந்து மீள்விக்கப்பட்டது