"ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

427 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
'''ஒருங்கிணைக்கப்பட்ட பன்னாட்டு நேரம்''' அல்லது '''ஒருங்கிணைந்த சர்வதேச நேரம்''' ('''ஒ. ச. நே''') (Coordinated Universal Time-UTC) என்பது அதிதுல்லிய [[அணுக் கடிகாரம்|அணு]] [[நேர சீர்தரம்]] ஆகும். இதில் சம அளவான நொடிகள் காணப்படுகின்றன. இவை [[பன்னாட்டு அணு நேரம்|பன்னாட்டு அணு நேரத்தின்]] மூலம் வரையறுக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது [[புவி]]யின் சுழற்சியில் ஏற்படும் மந்தத்துக்கு ஈடு செய்யும் விதமாக [[நெடு நொடி]]கள் அறிவிக்கப்படும். இதன் மூலமாக புவியின் சுழற்சியைக் கொண்டு கணிப்பிடப்படும் [[பன்னாட்டு நேரம்|பன்னாட்டு நேரத்துடன்]] ஒருமுகப்படுத்தப்படுகிறது.<ref>http://www.timeanddate.com/time/aboututc.html</ref>. <ref>http://www.ucolick.org/~sla/leapsecs/HTMLutcdoomed.html</ref>.<ref>http://whatis.techtarget.com/definition/Coordinated-Universal-Time-UTC-GMT-CUT</ref>
 
உலகின் [[நேர வலயம்|நேரவலயங்கள்]] ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்திலிருந்தான வேறுபாடுகள் (+ அல்லது -) மூலமாக குறிக்கப்படுகிறது.
==மேற்கோள்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.timeanddate.com/worldclock/timezone/utc Current UTC, Time Zone (Coordinated Universal Time)]
*[http://earthsky.org/astronomy-essentials/universal-time How do I translate Universal Time into my time?]
*[http://geography.about.com/od/timeandtimezones/a/gmtutc.htm GMT vs. UTC]
 
 
{|class="wikitable" style="text-align: center; margin: 0.5em auto"
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1796393" இருந்து மீள்விக்கப்பட்டது