வீச்சுப் பண்பேற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
'''வீச்சுப் பண்பேற்றம்''' அல்லது '''வீச்சு மட்டிசைப்பு''' (Amplitude modulation)('''AM''') என்பது தகவல் தொடர்புத் துறையில் கடத்தி அலையின் (carrier wave) மீது சாதாரண அலைகளை கலந்து இலகுவாக நீண்ட தூரம் கொண்டுசெல்லும் முறைகளில் ஒன்றாகும். [[வீச்சுப் பண்பேற்றம்|வீச்சுப் பண்பேற்றத்திலோ]] [[வீச்சு]] மாறக்கூடியது;அதிர்வெண் மாறாதது. வானொலி அலைகளைக் கொண்டு செல்வதில் வீச்சுப் பண்பேற்றம் பயன்படுகின்றது.
[[File:Amfm3-en-de.gif|thumb|right|250px|Fig 1: ஒலிச் சமிக்கை ஒன்று (மேல்) வீச்சுப் பண்பேற்றம் அல்லது [[அதிர்வெண் பண்பேற்றம்]] மூலம் காவப்படுவதிக் காட்டும் அலை|alt=Animation of audio, AM and FM sine waves]]
 
 
[[பகுப்பு:இயற்பியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வீச்சுப்_பண்பேற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது