ஐதரேய உபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
 
==பெயர்க் காரணம்==
இந்த உபநிடதம் ’ஐதரேயர்’ என்ற முனிவர் மூலம் வெளிப்பட்டக் காரணத்தினால் ‘ஐதரேய உபநிடதம்’ என்று அழைக்கப்படுகிறது. ’இதரா’ எனும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்னின் மகனாக பிறந்த காரணத்தினால் இந்த முனிவருக்கு ‘ஐதரேயர்’‘ மகிதாசு ஐதரேயர்’ எனப் பெயராயிற்று. ஐதரேய ஆரண்யகத்தின் ரிஷியும் இவரே.
 
==அமைப்பு==
வரிசை 22:
 
==மையக்கருத்து==
இறைவன் எந்த ஒரு உதவியும் இன்றி தன்னிடமிருந்த சக்தியால் இந்த உலகை படைத்தார். படைத்த எல்லாவற்றுக்குள்ளும் அவர் ஊடுருவி இருந்தார்.
இறைவன் [[ஐம்பூதங்கள்|பஞ்சபூதங்களான]] ஆகாயம், காற்று, தீ, நீர், சடப்பொருளாக விளங்கும் உலகங்கள் மற்றும் சீவராசிகளையும் எவ்வாறு படைத்தார் என்பதைக் கூறுகிறது.
 
உடல், உயிர் மனம், [[பஞ்ச பிராணன்|பிராணன்]], ஆன்மா ஆகியவைகளின் தொகுதியே
வரிசை 32:
இயக்கம், மன இயக்கம் இரண்டும் அதுவே.
 
இறுதியாக '''பிரக்ஞானம் பிரம்ம''' என்ற மகா வாக்கியத்தைவாக்கியத்தின் மூலம், இந்த பிரக்ஞானமே உண்மையில் ஆத்மா அல்லது பிரம்மம், அதனை உண்ர்ந்தே [[வாமதேவர்]] முக்தி விளக்குகிறது:அடைந்தார்.
 
[[ஆத்மா]], [[ஜீவாத்மா|சீவன்]] இரண்டும் [[பிரம்மம்|பிரம்மமாக]] உள்ளது. ஆத்மாவே அனைத்தையும் படைக்கும் தலைவனான இறைவன். பூமி, காற்று, ஆகாயம், நீர், நெருப்பு ஆகிய ஐந்து [[ஐம்பூதங்கள்|பஞ்ச பூதங்களும்]] ஆத்மாவே. சிறிய உயிரினங்களும் அதுவே. விதைகளும் அதுவே. முட்டையில் தோன்றுபவையும் அதுவே. கருப்பையில் தோன்றுவதும் அதுவே. விதைகளிருந்து முளைப்பதும் அதுவே. அசையும் பொருள், அசையாப் பொருள், பறப்பவை எல்லாம் அந்த ஆத்மாவே. அனைத்தும் அந்த ஆத்மாவால் வழி நடத்தப்படுகின்றன. [[பிரபஞ்சம்|பிரபஞ்சமே]] ஆத்மாவினால் வழி நடத்தப்படுகிறது. ஆத்மாவே அனைத்திற்கும் காரணம். அந்த ஆத்மாவே இறைவன்.
வரிசை 46:
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.poornalayam.org/classes-recorded/upanishads/aitareya-upanishad/ தமிழில் ஐதரேய உபநிடதம் கேட்க ]
* http://esamskriti.com/essays/Aitareya-Upanishad.pdf
 
"https://ta.wikipedia.org/wiki/ஐதரேய_உபநிடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது