விண்மீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: af:Ster is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Sagittarius Star Cloud.jpg|thumb|250px|right|தனு நட்சத்திர மேகம்
''[[ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி]]யால் எடுக்கப்பட்ட, [[பால் வழி|பால்வெளி]] [[விண்மீன் கலக்சிபேரடை|கேலக்சி]]யிலுள்ள, தனு நட்சத்திர மேகத்தின் இப் படத்தில் நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள் தெரிகின்றன.]]
 
'''விண்மீன்''' (Star, நாள்மீன், நட்சத்திரம், உடு) என்பது விண்வெளியில் காணப்படும், ஒரு பெரிய ஒளிரும் கோளமாகும். இவை பாரிய அளவு [[வாயு]]க்களினாலும் [[பிளாஸ்மா]]களினாலும் ஆக்கப்பட்டுள்ளன.<ref name="How stas are composed?">{{cite news | url=http://science.nationalgeographic.com/science/space/universe/stars-article/ | title=They are composed largely of gas and plasma, a superheated state of matter composed of subatomic particles. | work=[[தேசிய புவியியல் கழகம்]] | date= | accessdate=16 May 2014}}</ref> [[பூமி]]க்கு மிகவும் அண்மையிலுள்ள விண்மீன் [[சூரியன்]] ஆகும். இரவுநேர வானத்தில் புள்ளிபோல் தெரியும் நட்சத்திரங்கள் கண்சிமிட்டுவதுபோல் தெரிவது [[பூமி]]யின் வளிமண்டலத்தின் தாக்கத்தினால் ஆகும். எனினும் [[சூரியன்]] பூமிக்கு மிக அண்மையில் உள்ளதால் மற்றைய விண்மீன்களைப் போலல்லாது [[வட்டம்|வட்டமான]] தட்டுப்போல் தெரிகிறதோடு மட்டுமன்றி பகலில் வெளிச்சமும் தருகிறது. [[அணுக்கரு இணைவு]] வினை நிகழும் பொழுது விண்மீன்களில் இருந்து எராளமான ஆற்றல் வெளிவிடப்படுன்றது; பொதுவாக அனைத்து விண்மீன்களும் [[ஒளி]], [[வெப்பம்]], [[புற ஊதாக் கதிர்]]கள், [[எக்சு-கதிர்|எக்சு ரே - கதிர்கள்]] மற்றும் வேறு பல கதிர் வீச்சுக்களை உற்பத்தி செய்கின்றன.<ref name="Producing things of stars">{{cite news | url=http://science.nationalgeographic.com/science/space/universe/stars-article/ | title=Stars are cosmic energy engines that produce heat, light, ultraviolet rays, x-rays, and other forms of radiation. | work=[[தேசிய புவியியல் கழகம்]] | date= | accessdate=16 May 2014}}</ref> உடுக்களில் அதிகமாக [[ஐதரசன்|ஐதரசனும்]], [[ஹீலியம்|ஹீலியமுமே]] காணப்படுகின்றது. அங்கு [[ஐதரசன்]] [[அணுக்கரு இணைவு]] மூலம் [[ஹீலியம்|ஹீலியமாக]] மாறும் செயற்பாடு இடம்பெறும்.
வரிசை 76:
{{Link FA|sl}}
{{Link FA|tr}}
 
[[fi:Tähti#Kehitys]]
"https://ta.wikipedia.org/wiki/விண்மீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது