இலங்கை அரசாங்க சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 52:
 
==உறுப்பினர்கள்==
[[File:Ministers of the Second State Council of Ceylon with the Speaker in 1936.jpg|left|upright|thumb|200px|இலங்கையின் 2வது அரசாங்க சபையின் உறுப்பினர்களுடன் சபாநாயகர் [[வைத்திலிங்கம் துரைசுவாமி]], 1936]]
மொத்தம் 61 உறுப்பினர்களைக் கொண்டது இலங்கை அரசாங்க சபை. இவர்களில் 50 பேர் நேரடியாக மக்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்த்நெடுக்கப்பட்டனர். 8 உறுப்பினர்கள் [[இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள்|ஆளுநரினால்]] நியமிக்கப்பட்டனர். ஏனைய மூவரும் உத்தியோக உறுப்பினர்கள். இந்த 61 பேரில் இருந்து 10 பேர் அமைச்சரவைக்குத் தெரிவு செய்யப்பட்டனர். உத்தியோகபூர்வ உறுப்பினர்கள் மூவரும் ஏழு பேர் உத்தியோகப் பற்றற்ற உறுப்பினர்களும் அமைச்சரவை உறுப்பினர்களாக இருப்பர்.
 
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_அரசாங்க_சபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது