"இலங்கை அரசாங்க சபை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

44 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
 
==உறுப்பினர்கள்==
[[File:Ministers of the Second State Council of Ceylon with the Speaker in 1936.jpg|left|upright|thumb|200px|இலங்கையின் 2வது அரசாங்க சபையின் உறுப்பினர்களுடன் சபாநாயகர் [[வைத்திலிங்கம் துரைசுவாமி]] (நடுவில் இருப்பவர்), 1936]]
மொத்தம் 61 உறுப்பினர்களைக் கொண்டது இலங்கை அரசாங்க சபை. இவர்களில் 50 பேர் நேரடியாக மக்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்த்நெடுக்கப்பட்டனர். 8 உறுப்பினர்கள் [[இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள்|ஆளுநரினால்]] நியமிக்கப்பட்டனர். ஏனைய மூவரும் உத்தியோக உறுப்பினர்கள். இந்த 61 பேரில் இருந்து 10 பேர் அமைச்சரவைக்குத் தெரிவு செய்யப்பட்டனர். உத்தியோகபூர்வ உறுப்பினர்கள் மூவரும் ஏழு பேர் உத்தியோகப் பற்றற்ற உறுப்பினர்களும் அமைச்சரவை உறுப்பினர்களாக இருப்பர்.
 
1,12,950

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1796916" இருந்து மீள்விக்கப்பட்டது