பாரத ஸ்டேட் வங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 21:
இந்த வங்கி [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்திலேயே]] பழமைவாய்ந்த வங்கியாகும். [[1806]]ஆம் ஆண்டு கல்கத்தா வங்கி என துவங்கியது பாரத இம்பீரியல் வங்கியாக உருவெடுத்து பின்னர் பாரத ஸ்டேட் வங்கியானது. [[1955]]ஆம் ஆண்டு இந்திய அரசு பாரத இம்பீரியல் வங்கியை நாட்டுடமையாக்கியபோது [[பாரத ரிசர்வ் வங்கி]] 60% முதலீடு செய்து பாரத ஸ்டேட் வங்கி என பெயரிடப்பட்டது. [[2008]]ஆம் ஆண்டு பாரத ரிசர்வ் வங்கியின் பங்குகளை இந்திய அரசே வாங்கியது. அதன் மூலம் ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி அரசு வங்கியானது.
 
ஸ்டேட் வங்கி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பரந்துள்ள தன் கிளைகள் மூலம் பல்வகை வங்கிச்சேவைகளையும் அளித்து வருகிறது. 16000 கிளைகள் கொண்டுள்ள ஸ்டேட் வங்கிக் குழுமம் இந்தியாவிலேயே கூடுதலான கிளைகள் கொண்டுள்ள வங்கியாகும். $250 பில்லியன் பெறுமான சொத்துக்களும் $195 பில்லியன் பெறுமான வைப்புகளும் கொண்டு பெரும் வங்கியாக உள்ளது. நாட்டில் வங்கிகள் மூலம் கொடுக்கப்பட்டுள்ள கடன்களில் 20% இந்த வங்கியினுடையதாகும்.
<ref>[http://www.livemint.com/2009/01/25230613/SBI-ICICI-Bank-profits-rise-o.html SBI accounts for one-fifth of country's loans]</ref>
 
மிகப்பழமையானமிகப்பழைமையான வங்கியாகவும் மிகப்பெரிய வங்கியாகவும் இருந்தபோதும் தனது செயல்பாடுகளை கணிணிமயமாக்குவதிலும் புதிய சேவைகளை வழங்குவதிலும் முன்னணியில் இருந்து வருகிறது. தனது கூடுதல் ஊழியர் எண்ணிக்கையைக் குறைக்க ''தங்க கைகுலுக்கல்'' திட்டத்தை நிறைவேற்றிய நேரத்தில் பல திறமை வாய்ந்த மேலாளர்களை புதியதாக வந்த வங்கிகளுக்கு இழந்தது.
 
உலக அளவில் இது 29வது29 ஆம் இடத்தில் உள்ளதாக [[ஃபோர்பசு]] தரவரிசை அறிக்கை கூறுகிறது.<ref>[http://www.forbes.com/2009/05/06/world-reputable-companies-leadership-reputation-table.html World's Most Reputable Companies: The Rankings]</ref>
 
இந்தியாவின் நான்கு பெரிய வங்கிகளில் இதுவும்இது ஒன்றுஒன்றே அரசு வங்கி. மற்றவை [[ஐசிஐசிஐ வங்கி]], [[ஆக்சிஸ் வங்கி]], [[எச்டிஎஃப்சி வங்கி]] முதலியனவாம்.<ref>http://en.wikipedia.org/wiki/Big_Four_(banks)</ref>
== தாய்வீடு ==
இந்த வங்கியின் தாய்வீடு என்று அழைக்கப்பட்ட சென்னையின் ராஜாஜி சாலையில் அமைந்திருந்த
வரிசை 34:
== இணை வங்கிகள் ==
 
ஸ்டேட் வங்கியின் கட்டுப்பாட்டில் ஆறு இணைவங்கிகள் செயல்படுகின்றன;இவையனைத்தும் சேர்ந்து ஸ்டேட்வங்கி குழுமம் ஆகின்றன. இவை அனைத்துமே ஒரே சின்னமாக நீலநிற சாவித்துளையை கொண்டுள்ளன.பெயரிலும் ஒரே சீராக ஸ்டேட் வங்கி என்ற ஒட்டைக் கொண்டுள்ளன. முன்னாள் சமத்தானங்களின் அரசு வங்கிகள் ஏழும் அக்டோபர் 1959 மற்றும் மே 1960 ஆண்டுகளில் நாட்டுடைமை ஆக்கப்பட்டப்போது இவை பாரத ஸ்டேட் வங்கியின் இணை வங்கிகளாயின. முதல் [[ஐந்தாண்டுத் திட்டம்|ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில்]] கிராம வளர்ச்சிக்காக கிராமங்களில் வங்கி பரவலை கூட்ட இவ்வாறு செய்யப்பட்டது.
 
மாறிவரும் பொருளியல் மாற்றங்களுக்கொப்ப இந்த இணைவங்கிகளை முதன்மைவங்கியடன் இணைத்து மிகப்பெரும் வங்கியை உருவாக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி ஆகத்து 13,2008 அன்று [[சௌராட்டிர ஸ்டேட் வங்கி]] பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்தது.
 
சூன் 19,2009 அன்று ஸ்டேட் வங்கியின் ஆட்சிக்குழு [[இந்தூர் ஸ்டேட் வங்கி]]யை தன்னுடன் இணைத்திட ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த வங்கியில் பாரத ஸ்டேட் வங்கிக்கு 98.3% பங்கும் பிறருக்கு 1.77% பங்கும் உள்ளது. இவர்கள் இந்த வங்கி அரசுடைமையாவதற்கு முன்னமே இந்தஇந்தப் பங்குகளுக்கு உரிமையாளர்களாக இருந்தனர். இந்த இணைப்பின் பிறகு பாரத ஸ்டேட் வங்கியின் 11,448 கிளைகளுடன் 470 கிளைகள் கூடுதலாகும். இவற்றின் இணைந்தஒட்டு மொத்த சொத்து மதிப்பு மார்ச் 2009 கணக்கின்படி ரூ.998,119 கோடிகளாகும்.
 
தற்போதுள்ள இணை வங்கிகள்:
"https://ta.wikipedia.org/wiki/பாரத_ஸ்டேட்_வங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது