ஒசூர் வானூர்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 39:
}}
'''[[ஓசூர்]] வானூர்தி நிலையம்'''( ஐஏடிஏ : VO95) ஒரு தனியார் வானூர்தி தளம் ஆகும் இது [[இந்தியா]]வின்,தமிழ்நாட்டில் [[கிருட்டிணகிரி மாவட்டம்]] ஓசூரில் இருந்து 10 கிலோமீட்டர்கள் தென்மேற்கில் பேளகண்டபள்ளி என்னும் இடத்தில் அமைந்துள்ளது
வானூர்தி தளம் தனுஜா வான்வெளி மற்றும் வானூர்தி லிமிடெட் (தால்) ஆங்கிலத்தில் Taneja aerospace and aviation Limited (TAAL) என்ற நிறுவனத்துக்குநிறுவனத்துக்குச் சொந்தமானது. இது வானூர்திகளை உற்பத்தி,பராமரிப்பு செய்யும் தனியார் துறை நிறுவனம் ஆகும். இந்திறுவனம்இந்நிறுவனம் 1994 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த வானூர்தி நிலையம் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் அனுமதியும்,ஒப்புதலையும் தனியார் பயன்படுத்தும் வகையின் கீழ் பெற்றதாகும்.
 
==கட்டுமானம்==
ஓசூர் வானூர்தி நிலையத்தின் ஓடுபாதை 7012 அடி நீளம் 09/27, 150 அடி அகலமும் உள்ளது. ஏர்பஸ் ஏ 320மற்றும் 737 போயிங் வானூர்திகள் இரவு நேரத்திலும் இறங்கும் வசதிகள் கொண்டது. ஏர்பஸ் 330 மற்றும் போயிங் 777 போன்ற பெரிய வானூர்திகளுக்கும் இடமளிக்கும்விதத்தில்இடமளிக்கும் விதத்தில் கட்டுமான உள்ளது.
 
==வானூர்திகளுக்கான இடங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஒசூர்_வானூர்தி_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது