சோமசுந்தரப் புலவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
|relatives=
|}}
'''சோமசுந்தரப் புலவர்''' ([[மே 25]], [[1878]] - [[சூலை 10]], [[1953]]) ''தங்கத் தாத்தா'' என அன்பாக அழைக்கப்பட்டவர். ஏறக்குறையபஏறக்குறையப் பதினைந்தாயிரம் செய்யுள்களை இயற்றியுள்ளார். ''ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை'' போன்ற பல செய்யுள்களை சுவையான முறையில் எளிய தமிழில் பாடியுள்ளார். பலவகைப் பக்திப் பாடல்களையும் அவர் இயற்றியிருக்கின்றார். [[பனை]]யின் பெருமைகளைக் கூறும் [[தாலவிலாசம்]], [[கதிர்காமம்]] [[முருகன்|முருகக்]] கடவுளைக் குறித்து பாடிய ''கதிரைச் சிலேடை வெண்பா'' புகழ் பெற்றவை.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
வரிசை 33:
சைவத் தலங்களை மையமாக ''அட்டகிமுக் கலம்பகம்'', ''தில்லை அந்தாதி'', ''கதிரைச் சிலேடை வெண்பா'' போன்ற பிரபந்தங்களைப் பாடியுள்ளார்.
 
நானூறுக்கும்நானூற்றுக்கும் மேற்பட்ட அடிகளைக் கொண்ட [[கலிவெண்பா]]ப் பாவகையால் அமைந்த [[தாலவிலாசம்]] என்ற இவரது செய்யுள் நூல் [[பனை]]யின் பெருமைகளைக் கூறுகிறது.
 
==இயற்றிய நாடகங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சோமசுந்தரப்_புலவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது