"சடையவர்மன் அதிவீரராம பாண்டியன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

416 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
→‎top: சான்று சேர்த்தல்
(→‎top: சான்று சேர்த்தல்)
'''அதிவீரராம பாண்டியர்''' [[தென்காசிப் பாண்டியர்கள்|பிற்கால பாண்டிய மன்னர்களுள்]] ஒருவர். 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர்<ref name="கொக்கோகம்">{{cite book | title=அதிவீரராம பாண்டியன் இயற்றிய கொக்கோகம் மூலமும் உரையும் | publisher=கற்பகம் புத்தகாலயம் | author=கவிஞர் பத்மதேவன் | pages=20|year=2010 | location=சென்னை}}</ref> ஏறக்குறைய 40 ஆண்டுகள் (1564–1604) ஆட்சி புரிந்ததாகத் தெரிகிறது. இவர் ஒரு அரசர் என்பதோடன்றித் திறமையான தமிழ்ப் புலவராகவும் விளங்கினார். [[வடமொழி]]யிலும், [[தமிழ்|தமிழிலும்]] தோன்றிய, [[நளன்]] கதை கூறும் நூல்களைத் தழுவி [[நைடதம்]] என்னும் நூலை இவர் இயற்றினார். இது சிறந்த தமிழ் நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது தவிர நீதிகளை எடுத்துக் கூறும் [[வெற்றி வேற்கை]] என்னும் நூலையும், [[காசி காண்டம்]], [[கூர்ம புராணம்]], [[மாக புராணம்]] ஆகிய நூல்களையும் ஆக்கியுள்ளார். இவற்றுடன் [[கொக்கோகம்]] எனப்படும் காமநூலையும் தமிழில் தந்துள்ளார்.<ref name="கொக்கோகம்"/>
{{unreferenced}}
'''அதிவீரராம பாண்டியர்''' [[தென்காசிப் பாண்டியர்கள்|பிற்கால பாண்டிய மன்னர்களுள்]] ஒருவர். 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் ஏறக்குறைய 40 ஆண்டுகள் (1564–1604) ஆட்சி புரிந்ததாகத் தெரிகிறது. இவர் ஒரு அரசர் என்பதோடன்றித் திறமையான தமிழ்ப் புலவராகவும் விளங்கினார். [[வடமொழி]]யிலும், [[தமிழ்|தமிழிலும்]] தோன்றிய, [[நளன்]] கதை கூறும் நூல்களைத் தழுவி [[நைடதம்]] என்னும் நூலை இவர் இயற்றினார். இது சிறந்த தமிழ் நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது தவிர நீதிகளை எடுத்துக் கூறும் [[வெற்றி வேற்கை]] என்னும் நூலையும், [[காசி காண்டம்]], [[கூர்ம புராணம்]], [[மாக புராணம்]] ஆகிய நூல்களையும் ஆக்கியுள்ளார். இவற்றுடன் [[கொக்கோகம்]] எனப்படும் காமநூலையும் தமிழில் தந்துள்ளார்.
 
மிகுந்த இறை பக்தி கொண்டவரான இவர், பல [[கோயில்]]களையும் கட்டுவித்துள்ளார். [[தென்காசி]]யில் இருக்கும் [[சிவன்]]கோயில் ஒன்றும் [[விஷ்ணு]] கோயில் ஒன்றும் இவற்றுள் அடங்குவனவாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1797115" இருந்து மீள்விக்கப்பட்டது